தங்கப்பாண்டி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தங்கப்பாண்டி
இடம்:  theni
பிறந்த தேதி :  28-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Apr-2015
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  1

என்னைப் பற்றி...

மாணவன்

என் படைப்புகள்
தங்கப்பாண்டி செய்திகள்
தங்கப்பாண்டி - Yuvabarathi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2015 10:07 am

முகப்புத்தகத்தில் சக நண்பரின் ஒரு பதிவு உங்கள் பார்வைக்கு : " சச்சின் சிரிப்பு எனக்கு கடவுள் தரிசனம் . . . sachin is my god..உயிரையும் அவருக்காக கொடுப்பேன் ".இது குறித்த தங்களின் கருத்து என்ன ?

மேலும்

சரி தான் ஐயா... 18-May-2015 5:22 pm
உன் கஷ்டத்திற்கு ஒரு நாள் சச்சின் வாசலில் நின்னு பாரு !அதன் பின்னும் மேற்குறிப்பிட்ட வரியை நீயே சொல்வாயாவென எண்ணிப்பாரு ! 18-May-2015 4:33 pm
இதில் சிறப்பு அவர் எங்கள் கல்லூரி யின் முதல் இடம் பிடித்தவர் என்பது தான். கருத்துக்கு மிக்க நன்றி 17-May-2015 8:06 pm
மனிதனை கடவுளாகக் காண மனதைப் பழக்கி இருக்கிறார் அவர் மனிதநேயம் கற்றுத் தருகிறார்..... சின் முத்திரை என்று ஆன்மீகம் அறிந்தவர்களுக்குத் தெரியும்... சோ....சச் - சின் பெயருக்குள்ளும் கடவுள் உரு உண்டு...... அதே சமயம் கடவுளுக்கான உயிரைக் கொடுப்பது என்பது கற்றுத் தேர்ந்தவர் செய்யும் செயல் அல்ல 17-May-2015 2:02 pm
தங்கப்பாண்டி - அஜன் குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2015 1:04 pm

"அலை பாயுதே கண்ணா " என்ற புகழ் பெற்ற பாட்டு கிருஷ்ண பிரேமை அருமையாக வெளிப்படும்.அந்த பாடலை ஏழுதியது யார் ?

மேலும்

மகாகவி பாரதியார் 13-May-2015 2:36 pm
மகாகவி வெங்கடேச சுப்பையர் அவர்களால் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடல். 06-Apr-2015 7:23 pm
ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யர் 02-Apr-2015 12:46 pm
முக்கூடல் பழனிசாமி. 02-Apr-2015 12:40 pm
தங்கப்பாண்டி - அஜன் குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2015 1:27 pm

என் தமிழ் projectirkku ஊமை துரை பற்றி எழுத உள்ளேன் அதற்கான தகவல்கள் எங்கு கிடைக்கும்?

மேலும்

google oomaithurai wikipedia பாருங்க 13-May-2015 2:28 pm

விடை அளித்ததற்கு நன்றி!

மேலும்

தங்கப்பாண்டி - தங்கப்பாண்டி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2015 3:27 pm

கவிதையின் அர்த்தம் தெரியுமா சொல்லுங்க?

மேலும்

உயிரின் unnmaiyana அன்பின் வார்த்தை vaadivam 30-Apr-2015 11:19 pm
ரொம்ப கஷ்டமான கேள்வி .....! 30-Apr-2015 10:22 pm
எழுத்துகளை மட்டும் கோர்த்து, சொல்லாலும் சுவையாலும் வடிவம் கொடுத்து உணர்வோடு படிக்க வைப்பது.... 30-Apr-2015 7:45 pm
தங்கப்பாண்டி - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Apr-2015 3:27 pm

கவிதையின் அர்த்தம் தெரியுமா சொல்லுங்க?

மேலும்

உயிரின் unnmaiyana அன்பின் வார்த்தை vaadivam 30-Apr-2015 11:19 pm
ரொம்ப கஷ்டமான கேள்வி .....! 30-Apr-2015 10:22 pm
எழுத்துகளை மட்டும் கோர்த்து, சொல்லாலும் சுவையாலும் வடிவம் கொடுத்து உணர்வோடு படிக்க வைப்பது.... 30-Apr-2015 7:45 pm
தங்கப்பாண்டி - வியன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2015 2:03 pm

இருபாலினத்தினவருக்கும் பொருந்தும் பொதுவான பெயர்கள் கொண்ட பட்டியல் எவரேனும் அளிக்க முடியுமா ?

மேலும்

தேனு,சுரதா ,மகேஷ் , முனிஸ்,நாகா,அழகு 13-Jun-2015 11:56 pm
கணபதி, சண்முகம், பழனி - எங்கள் பகுதிவாழ் மக்கள்..... (ஆடவரும் பெண்டிரும்) 05-May-2015 1:58 pm
எங்கள் வீட்டருகில் உள்ள ஒரு தம்பதியர் பெயர்கள் தங்கம் - தங்கம் 05-May-2015 1:57 pm
ஹஹாஹ் ..உன் பேர உட்டுட்டியே... 05-May-2015 1:52 pm
மேலும்...
கருத்துகள்

மேலே