Yuvabarathi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Yuvabarathi |
இடம் | : கோபிசெட்டிப்பாளையம்,ஈரோட |
பிறந்த தேதி | : 15-Jul-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 534 |
புள்ளி | : 309 |
சிறகுகள் முளைத்த பூரிப்பில் பறக்க எத்தனிக்கும் பட்டாம்பூச்சி நான்.ஆயிரம் எண்ணம் தெளிக்கும் வானவில் நான்.வாய்பேசி வசை வாங்கி கொள்ளும் சுட்டி பெண் நான்.கிறுக்கி விட்டு கருத்து கேட்கும் குட்டி பாரதி நான்...
à ®‰à ®©à ®•à ¯Âà ®•à ®¾à ®©
à ®¯à ¯‚à ®¤à ®¾à ®šà ®¿à ®©à ¯ à ®µà ¯†à ®³à ¯Âà ®³à ®¿ à ®šà ®¿à ®²à ¯Âà ®²à ®±à ¯ˆà ®•à ®³à ¯Â
à ®Žà ®©à ¯Âà ®©à ®¿à ®Ÿà ®®à ¯ à ®‡à ®²à ¯Âà ®²à ¯ˆ...
à ®œà ¯†à ®©à ®¿à ®•à ¯Âà ®•à ®¾à ®¤à ¯‡!
à ®ªà ®¾à ®µà ®¤à ¯Âà ®¤à ®¿à ®©à ¯ à ®®à ¯Âà ®¤à ¯Âà ®¤à ®™à ¯Âà ®•à ®³à ®¿à ®²à ¯Â
à ®’à ®©à ¯Âà ®±à ¯‡à ®©à ¯Âà ®®à ¯Â
à ®ªà ®¤à ®¿à ®¯à ®¾à ®¤à ®¿à ®°à ¯Âà ®•
உனக்கான
யூதாசின் வெள்ளி சில்லறைகள்
என்னிடம் இல்லை...
ஜெனிக்காதே!
பாவத்தின் முத்தங்களில்
ஒன்றேனும்
பதியாதிருக்கட்டும்!!
உனக்கான
யூதாசின் வெள்ளி சில்லறைகள்
என்னிடம் இல்லை...
ஜெனிக்காதே!
பாவத்தின் முத்தங்களில்
ஒன்றேனும்
பதியாதிருக்கட்டும்!!
இன்றைய நாளில் அனைத்து பொது வலைதளங்களிலும் பரவி வரும் செய்தி "save தாமிரபரணி".இது குறித்த போராட்டங்கள் பயன் தருமா??
மரணம் குறித்து பயம் ஒன்றுமில்லை... பயமெல்லாம் மீள்வதின் பிறகான வாழ்தலை நினைத்து தான்!!
நாம் வாழுகின்ற இந்த பூமியை மேலும் மேலும் தோண்டும் போது இறுதியில் பூமிக்கடியில் இருப்பது என்ன ?
உலகின் குற்றவாளி - மிகக் கொடிய குற்றவாளி என எவர், எவரை வகை பிரிக்கிறீர்கள்?
சாதி வெறியும் மதவெறியும் தவறென்னும் பட்சத்தில் இனவெறி என்பது மட்டும் எப்படி சரியானதாகும்?தமிழுக்கு அமுதென்றல்லவா பேர்??இனிமை தரும் தமிழால் இத்தனை இனவெறியா?காலையில் யாரோ ஒருவர் முகநூல் பதிவில் இனத்தை காக்க உதவாத இந்தியம் அழிய போவதாக எழுதியிருந்தார்.அரசாங்கம் சரி இல்லாத நிலையில் நாட்டை வெறுத்தல் முறையா? வேலைக்காரன் தவறென சொந்த வீட்டை சபித்தல் சரியா?தமிழும் வேண்டும் இந்தியாவும் வேண்டும் என நினைப்பது என் பிழையா?யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. தவறிருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.
பெண் விடுதலை ! சில நாட்களுக்கு முன்பு வரை இந்த வார்த்தையில் தீராத ஐயம் ஒன்று எனக்கு இருந்தது.இருபத்தோராம் நூற்றாண்டில் பெண் விடுதலை என்ற சொல்லும் தேவையோ என்று...
சமத்துவ நாடு என்றான பின் ஆண் என்ன பெண் என்ன?ஆனால் இப்போது புரிகிறது அந்த வார்த்தையின் முக்கியத்துவம் என்னவென்று...
பாரதியின் வரிகளே வேதவாக்கு என்றிருந்தேன் ...பாரதி இன்று இருந்திருந்தால் நிச்சயமாக அதே வரிகளை எழுதி இருக்க மாட்டார் .புதுமைப்பெண் வேண்டாமென கண்டிப்பாக கூறி இருப்பார் .முகத்திரை பழக்கம் ஒழியாது இருந்திருக்கும் .பெண்மையின் அழகு பரிகசிக்கப் படாமல் போயிருக்கும் .
பெண்கல்வி எதற்கு ?வீட்டை விட்டு வெளியே வந்து மன்மதன்களா
.....................................................................................................................................................................................................
தொழில் தொடங்க பணம் கேட்டாள்;
மறுத்தேன்....
தொடர்ந்து படிக்க தொகை கேட்டாள்;
மறந்தேன்.
பெண்ணென்றால் திருமணம் தானே?
எதிர்த்தறியாள் மகள்; எனினும்
போவாள்! போனது போல் வருவாள்....!
கற்கிறாளோ?
உளியும் சிற்பியுமாகி தனைச்செதுக்கு கின்றாளோ?
உலகு தெரியா பெண் ! !
பனிரெண்டு பவுனுக்கு முடித்தேன் என்றேன்
அதில்
பாதி தானே கேட்டேன் என்று
பதம் பார்த்தாள்..!
பெண்ணென்றால் திருமணம் தானே??
இன்ற
உலகிலேயே அதிக அளவிலான பாலியல் வன்முறை குறித்த வழக்குகள் பதியப்படும் ஆசிய நாடு இந்தியா! (நான் பெண்ணியம் பேசலைங்கோ...சும்மா ஒரு தகவல்...)
லஞ்ச அலுவலகம்
உடல்நிலை சரியில்லாததால் பல நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். இன்று உடல்நிலை ஓரவு சீரானதும் வீட்டிலிருந்து நகரின் மையப்பகுதிக்குச் சென்றேன். அங்கு முக்கிய அலுவலங்கள் இருக்கும் பகுதியில் ஒரு கட்டிடத்தின் காம்பவுண்டு ஓரம் இருந்த புத்தம் புதிய பெரிய பெயர்ப் பலகையை ஒன்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு அதிர்ச்சி தந்தது அந்தப் பெயர் பலகையின் மேலிந்த அலுவலகப் பெயர் தான்:
நாணயஸ்தன் நகர் லஞ்ச அலுவலகம்
அருகிலிருந்த ஒருவரைப் பார்த்து “என்னங்க லஞ்ச அலுவலகம்ன்னு இருக்கு. ஒண்ணும் புரியலீங்களே. இத எப்பத் தொறந்து வச்சாங்க” என்று கேட்டேன். ”ஏங்க, நீஙக பேப்பரே படிக்கிறதி