இனவெறி சரியா?
சாதி வெறியும் மதவெறியும் தவறென்னும் பட்சத்தில் இனவெறி என்பது மட்டும் எப்படி சரியானதாகும்?தமிழுக்கு அமுதென்றல்லவா பேர்??இனிமை தரும் தமிழால் இத்தனை இனவெறியா?காலையில் யாரோ ஒருவர் முகநூல் பதிவில் இனத்தை காக்க உதவாத இந்தியம் அழிய போவதாக எழுதியிருந்தார்.அரசாங்கம் சரி இல்லாத நிலையில் நாட்டை வெறுத்தல் முறையா? வேலைக்காரன் தவறென சொந்த வீட்டை சபித்தல் சரியா?தமிழும் வேண்டும் இந்தியாவும் வேண்டும் என நினைப்பது என் பிழையா?யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. தவறிருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.