Yuvabarathi- கருத்துகள்

ஒரு தலைமுறையின் மதப்பற்று அடுத்த தலைமுறையால் மதவெறியாக புரிந்துக்கொள்ளப்படுகிறது என்பது என் கருத்து

பூமிப்பந்தின் மேல் ஓடு தான்...

1.அரசியல் என்ற பெயரில் நாட்டை இருந்தும் இல்லாமல் செய்யும் நல்லவர்கள்!

2.அவரவர் நலத்திற்கு மக்கள் நலம் கெடுக்கும் புகை, குடிப்பழக்கங்களை கொண்டு நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் சினிமா உத்தமர்கள்!

3.அரசியல்,சினிமா,கிரிக்கெட் மூன்றும் சூது தானென்று தெரிந்தும் சங்கம் வளர்த்து பெருமை கொள்ளும் மேதாவிகள்!

மதப்பற்று உள்ளவர்கள் மேன்மையாளர்களாக தான் இருப்பார்கள்?? மதக்கலவரங்கள் எதனால்??

இதே போல் மதப்பற்றும் சாதிப்பற்றும் அவசியம் என பற்றாளர்கள் கூறுகையில் நாம் மறுக்க முடியுமா??

நல்ல கற்பனை!! நன்று! :)

#கான்க்ரீட் காடுகளாய் நகர எல்லை#
நன்று!! :)

மதுதெரியா சமுதாயம்!!ஒரு கணம் கற்பனையில் கண்டேன்...:)
அருமை!!

#இறுதியில் அந்த பெண் நதி மரண சமுத்திரத்தில் கலக்கிறது #அருமை!!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே!

நன்று! எழுத்து பிழைகளை மட்டும் தவிர்த்தால் அருமை தம்பி!!

நிறைய ஊர்களில் தெரு மின் விளக்கு வெறும் காட்சிப் பொருளாக மட்டும் தான் நிற்கிறது..!!கண் திறப்பது இல்லை!!

இதுக்கு எதாச்சு சொல்லனும் போல இருக்கு...டக்குனு வர மாட்டிங்குது...நானும் கொஞ்சம் யோசிக்கனும்!!! :)


Yuvabarathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே