எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாலை இருட்டு வருவதற்கு வெகு நேரம் முன் கண்...

மாலை இருட்டு வருவதற்கு வெகு நேரம் முன் கண் விழித்து
விடியல் வெளிச்சம் வந்த வெகு நேரத்திற்குப் பின் கண் மூடும்
தெரு மின் விளக்கு பொது சொத்து விரையத்திற்குச்
சிறந்த எடுத்துக்காட்டு!
--முரளி

பதிவு : முரளி
நாள் : 26-May-15, 6:18 pm

மேலே