அடி கல் நெஞ்சக்காரி....! காலம் கடந்தும் உன் நெஞ்சம்...
அடி கல் நெஞ்சக்காரி....!
காலம் கடந்தும் உன் நெஞ்சம் என்னை காதலிக்க மறுக்கிறதே.
உன் தாயிடம் கேட்டுச் சொல்,
நீ யாரையும் காதலிக்க கூடாது என்பதற்காக,
தவழும் வயதில் ஏதாவது சிறப்பு தடுப்பு-ஊசி போட பட்டதா என்று.....!