ராமானுஜம் ராம - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராமானுஜம் ராம
இடம்:  chennai
பிறந்த தேதி :  18-Mar-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2015
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  0

என் படைப்புகள்
ராமானுஜம் ராம செய்திகள்

அடி கல் நெஞ்சக்காரி....!
காலம் கடந்தும் உன் நெஞ்சம் என்னை காதலிக்க மறுக்கிறதே.
உன் தாயிடம் கேட்டுச் சொல்,
நீ யாரையும் காதலிக்க கூடாது என்பதற்காக,
தவழும் வயதில் ஏதாவது சிறப்பு தடுப்பு-ஊசி போட பட்டதா என்று.....!

மேலும்

எதிரில் வருவது அவள்தானா என்று அவள் முகத்தை பார்த்து உறுதி செய்து கொள்கின்ற நேரம் கூட நான் அவளை பார்த்ததில்லை, எங்கே ! என்னை பார்க்க விட்டால் தானே அவள் '' விழிகள் ''

மேலும்

அன்று காலையில் திரும்பி கூட பார்க்காமல் தான் என்னை கடந்து சென்றாய் நீ...அதனால் என்ன என் மேல் கடந்து சென்றதே உன் ''நிழல்''

மேலும்

ராமானுஜம் ராம - ராமானுஜம் ராம அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2015 5:46 pm

அவள் காதில் உள்ள கம்பல் கூட
என்னை எச்சரிக்கை செய்தது......!
இன்று நான் இவள் காதில் தொங்குகிறேன்,நாளை நீயும் தொங்குவாய்....!
காதில் அல்ல , காயற்ரில் என்று....!

மேலும்

அட ராமா.! என்ன கொடுமை இது. பிழை தெரிந்துதான் செய்கிறீர்களா? பதவிடும்போது எழுத்து பிழைகள் சரி செய்யக்கூடாதா ராமா ... ராமா 21-May-2015 6:06 pm

அவள் காதில் உள்ள கம்பல் கூட
என்னை எச்சரிக்கை செய்தது......!
இன்று நான் இவள் காதில் தொங்குகிறேன்,நாளை நீயும் தொங்குவாய்....!
காதில் அல்ல , காயற்ரில் என்று....!

மேலும்

அட ராமா.! என்ன கொடுமை இது. பிழை தெரிந்துதான் செய்கிறீர்களா? பதவிடும்போது எழுத்து பிழைகள் சரி செய்யக்கூடாதா ராமா ... ராமா 21-May-2015 6:06 pm
மேலும்...
கருத்துகள்

மேலே