எழுத்து உறுப்பினர்களுக்கு வணக்கம், எழுத்து தளத்தில் இறுதி தேர்வு...
எழுத்து உறுப்பினர்களுக்கு வணக்கம்,
எழுத்து தளத்தில் இறுதி தேர்வு பட்டியலுக்கு படைப்புகளை தேர்ந்தெடுக்க நடுநிலையாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே தளத்தில் புதிய நடுநிலையாளர்களை தேர்ந்தெடுக்க நீங்கள் பரிந்துரை செய்யலாம்.
நீங்கள் கருத்து பகுதியில் தாங்கள் பரிந்துரைக்கும் உறுப்பினர் பெயர்களை தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.