எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த படத்தை இன்று தளத்தில் ஒருவர் பதிவு செய்திருக்கிறார்...

இந்த படத்தை இன்று தளத்தில் ஒருவர் பதிவு செய்திருக்கிறார் ... மனித நேயம் பற்றி இந்த படம் பேசுகிறது என்று புகழாரம் வேறு ... இந்திய நாட்டை இழிவு படுத்தி மனித நேயத்தை உலகுக்கு உரைக்கும் இது போன்ற படங்களை பதிவேற்றும் கண்மணிகள் தான் இந்திய நாட்டுக்கு தேவை ...

இடது புறம் ஒரு முஸ்லிம் .வலது புறம் ஒரு இந்து ... முஸ்லிம் என்பவர் இரக்க குணம் கொண்டவராம் .. பூனைக்கு கூட உணவு அளிப்பாராம் .. இந்து என்பவர் மனிதனுக்கு உணவு அளிக்காத மிருகமாம் ....

பூனைக்கு உணவு அளிப்பவர் ஏன் மாட்டை கொன்று தின்கிறார் .........????!!!!!!!!!!!!!!!!!

புத்திகெட்ட நபர் தாயரித்த படம் இது ... அதை புரியாத அன்பான மல்லிகை சண்டையிடுகிறது ...

பதிவு : அருண்ராஜ்
நாள் : 26-May-15, 3:50 pm

மேலே