எழுத்து - சுயவிவரம்
(Profile)
எழுத்து குழுமம்
இயற்பெயர் | : எழுத்து |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 30-Oct-2005 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 2120 |
புள்ளி | : 115 |
அய்யா இரண்டு நாட்களாக நான் செய்யும் பதிவுகள் ஏதும் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை
ஏன் என்ன காரணம் தெரியவில்லை
எழுத்து குழுமத்துக்கு
கவிதைகளை
சமர்பிக்க இயலவில்லை
படைப்பை சமர்பிக்க.
உள்ளீடு பொறி இல்லாததால்
கவி படைப்பதை சமர்பிக்க இயலவில்லை
எப்படி சமர்பிப்பது
என விளக்கம் அளிக்கவும்
போட்டி விவரங்கள்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி.
கவிதை தலைப்புகள்:
1. உழைப்பே உயர்வு
2. உழவு
3. நீர் இன்றி அமையாது உலகு
4. உழவர்
5. பசுமை உலகம்
6. புதியதோர் உலகம் செய்வோம்
7. குழந்தை தொழிலாளர்
8. உழைப்பாளி
9. வலியோடு வெற்றி
10. உடல் தானம்
கட்டுரை தலைப்புகள்:
1. சுற்றுச்சூழல்
2. தேசிய ஒருமைப்பாடு
3. இயற்கை
4. சிறு சேமிப்பு
5. மனித நேயம்
6. முயற்சி
7. உணவு
8. உழைப்பே உயர்வு
9. காலம் பொன் போன்றது
10. காமராஜர்
ஓவியம்:
ஓவியம் பகுதிக்குச் சென்று உங்கள் ஓவியப் படைப்புகளை சமர்பிக்கவும். சிறந்த ஓவியம் ஒன்றிற்கு பரிசு வ
உன் நிழலை
நீ மிதித்தால்
அது பயணம்
உன் நிழலை
காலன் மிதித்தால்
அது மரணம்
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
முறையாக லாகின் செய்த பின் எண்ணம் பகுதியில் படமும், சில வரிகளும் எழுதிப் பதிவு செய்தால் இது உங்கள் எண்ணம் அல்ல என்றே தளம் காட்டுகிறது.பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை. காரணம் தெரிவிக்க முடியுமா.? அல்லது ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறா.?
அன்புடன்
பொள்ளாச்சி அபி.
அன்பார்ந்த எழுத்து தோழர்களுக்கு வணக்கம் ,
தற்போது தளத்தில் உள்நுழைய(login) ஹியாக்ஸ் login இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹியாக்ஸ் நிறுவனத்தின் அனைத்து வலைத்தளங்களையும் பயன்படுத்த இந்த ஒரு லாகின் மட்டும் போதுமானது. தோழர்கள் தங்களது தற்போதைய எழுத்து பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லையே பயன்படுத்திகொள்ளலாம்.
நீங்கள் நுழை என்பதை சொடுக்கியவுடன் "https://www.login.hiox.com/login?referrer=eluthu.com" என்ற பக்கத்திற்கு எடுத்து செல்லும்.
இந்த பக்கத்தில் முதன் முதலில் login செய்பவர்கள் மின்னஞ்சல் அல்லது கைப்பேசி மற்றும் கடவுச்சொல் கொடுத்து login என்ற பொத்தானை சொடுக்கிய பிறகு "share" என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம்.
ஒவ்வொரு முறையும் login செய்யும் போது,
The information you have entered on this page will be sent over an insecure connection and could be read by a third party.
Are you sure you want to send this information?
என்ற alert வரும் போது "continue" என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம் நீங்கள் எழுத்தில் உள்நுழையலாம்.
ஒவ்வொரு முறை login செய்யும் போதும் இந்த முறையை பின்பற்றவும்.
முகநூல் வழியாக எழுத்தில் பயணிப்போர் "Forget Password" மூலம் தங்களது கடவுச்சொல்லை திருத்தி அமைத்து பயன்படுத்தி கொள்ளவும்.
மேலும், விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள எழுத்து கைபேசி மென்பொருளிற்கு இந்த மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாற்றம் குறித்த தங்களது கருத்துகள் மற்றும் புகார்கள் ஏதேனும் இருப்பின் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவு படுத்தவும்.
இப்படிக்கு

ஞயம்பட வரை - கட்டுரைப் போட்டி
தமிழ் மொழியைப் போற்றிடவும், கொண்டாடிடவும் ப்ரதிலிபி மற்றும் அகம் மின்னிதழ் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்த முடிவு செய்துள்ளது.
ப்ரதிலிபி (Pratilipi) எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும், தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே இதன் நோக்கம்.
அகம் மின்னிதழ், அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த எழுத்தாளர்களில் நல்ல படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர்களை இனங
சென்னை வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையம் - Hiox Softwares, கோயம்புத்தூர்
சென்னை மற்றும் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை நாங்கள் எங்கள் நிறுவனத்தில் சேகரித்து வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கிறோம்.
உங்களால் இயன்ற உதவிப் பொருட்களை அங்குள்ள மக்களுக்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- Packing Bags
- Bread and Jam, Bun, Biscuits, Milk Powder, Ceralac
- Blankets and Bedsheets
- Nighties
- Dhoties
- Basic Medicines like Crocin, Dolo 650, Vicks, First Aid Kit
- Towels
- Umbrella
- Candle with Matches
- Water Bottles
- Paste, Brush, Soaps
(குறிப்பு : புதிய அல்லது உபயோகபடுத்தப் படாத பொருட்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.)
தொடர்புகொள்ள : 9500855422 (தேவராஜ் / கீதா)
முகவரி:
ஹயாக்ஸ் மென்பொருள் நிறுவனம்(பழனியப்பா கல்யாண மண்டபம் அருகில்)
No.7AF, கணேஷா காம்ப்ளெக்ஸ் வளாகம்,
நீலிகோணாம்பாளையம் ரோடு,
சிங்காநல்லூர்கோவை - 641005
போட்டி தலைப்புகள்:
வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்