சென்னை வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையம் -...
சென்னை வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையம் - Hiox Softwares, கோயம்புத்தூர்
சென்னை மற்றும் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை நாங்கள் எங்கள் நிறுவனத்தில் சேகரித்து வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கிறோம்.
உங்களால் இயன்ற உதவிப் பொருட்களை அங்குள்ள மக்களுக்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- Packing Bags
- Bread and Jam, Bun, Biscuits, Milk Powder, Ceralac
- Blankets and Bedsheets
- Nighties
- Dhoties
- Basic Medicines like Crocin, Dolo 650, Vicks, First Aid Kit
- Towels
- Umbrella
- Candle with Matches
- Water Bottles
- Paste, Brush, Soaps
(குறிப்பு : புதிய அல்லது உபயோகபடுத்தப் படாத பொருட்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.)
தொடர்புகொள்ள : 9500855422 (தேவராஜ் / கீதா)
முகவரி:
ஹயாக்ஸ் மென்பொருள் நிறுவனம்(பழனியப்பா கல்யாண மண்டபம் அருகில்)
No.7AF, கணேஷா காம்ப்ளெக்ஸ் வளாகம்,
நீலிகோணாம்பாளையம் ரோடு,
சிங்காநல்லூர்கோவை - 641005