எழுத்து- கருத்துகள்

கடத்த இரண்டு நாட்களாக பதிவேற்றம் செய்யமுடியாததிற்கு வருந்துகிறோம். தற்பொழுது பதிவுகளை சமர்ப்பித்து பாருங்கள். மிக விரைவில் புதிய பதிவேற்ற கட்டமைப்பு கொண்டுவரவுள்ளோம். வேறு ஏதேனும் குறைகளோ அல்லது கட்டமைப்பில் மாற்றம் தேவைப்பட்டாலோ support@eluthu(.)com - க்கு மின்னஞ்சல் செய்யவும்.

எழுத்து குழுமத்தில் தங்கள் படைப்பினை சமர்ப்பிக்க ஆர்வம் காட்டியதற்க்கு நன்றி.
தங்கள் படைப்புகளை எழுத்து குழுமம் இனிதே வரவேற்கிறது.
எழுத்து மெனுவில் உள்ள எழுது-யினை சொடுக்கி அதில் உள்ள பிரிவுகளை தேர்வு செய்யவும். எழுது -> கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை -இல் சென்று உங்கள் படிப்பினை சமர்ப்பிக்கலாம்.

ஒரு சில தவிர்க்க முடியாத வேலைப்பாடுகள் காரணமாக போட்டி முடிவுகள் வர சற்று தாமதமாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்...

தொழில் நுட்ப கோளாறு காரணமாக சமர்ப்பிக்க முடியவில்லை ... தற்போது சரிபாருங்கள்....

தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை login செய்ய முடியாமல் இருந்தது. தற்போது சரிபாருங்கள்...

எந்த பக்கத்தில் முயற்சித்தீர்கள்? சேர்க்கும் போதா அல்லது திருத்தும் போதா?

login செய்த பிறகு menu வில் "எழுது" என்ற இணைப்பில் "கவிதை" என்பதை சொடுக்கி வரும் பக்கத்தில் கவிதை சமர்ப்பிக்க வேண்டும்.

என்ன கோளாறு வருகிறது ... விளக்கமாக கூறுங்கள்

அன்பரே தங்களுக்கு மின்னஞ்சல் வராமலிருந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது சரிபார்க்கவும்

login செய்தபின்,

The information you have entered on this page will be sent over an insecure connection and could be read by a third party.
Are you sure you want to send this information?
என்று வரும் போது "continue" என்ற button ஐ சொடுக்குங்கள் ...... வேறு ஏதேனும் பிழைக்கு பதில் அனுப்பவும்..
ஈமெயில் (Notification) பிழையை சரிபார்த்துக்கொண்டிருக்கிறோம்.. விரைவில் தெரியப்படுத்துகிறோம்...

தோழரே, உங்கள் சுயவிவரப்பக்கத்தில் "சுயவிவரம் மாற்ற Update Profile" என்ற இணைப்பை சொடுக்கி உங்கள் விவரங்களை திருத்திக்கொள்ளலாம்.

தோழரே நீங்கள் எந்த உலாவி (browser) பயன்படுத்துகிறீர்கள்? browse option மற்றும் எழுது option எப்போதும் செயலற்று இருக்கிறதா ? போன்ற விவரங்களை தாருங்கள்.

லாகின் செய்யும் போது "Remember Me" என்ற option உபயோகித்து கொள்ளவும்.

ஹியாக்ஸ் நிறுவனத்தின் அனைத்து வலைத்தளங்களையும் பயன்படுத்த இந்த ஒரு லாகின் மட்டும் போதுமானது. தோழர்கள் தங்களது தற்போதைய எழுத்து பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லையே பயன்படுத்திகொள்ளலாம்.
மேலும், விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள எழுத்து கைபேசி மென்பொருளிற்கு இந்த மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புள்ளிகள் என்பது தளத்தில் நீங்கள் படைக்கும் கவிதை,கதை, கட்டுரை,நகை,தமிழ் சொல் ,கேள்வி பதில் ,கருத்துக்கள் ,கருத்து கணிப்பு ......... மற்றும் உங்கள் பலதரப்பட்ட உள்ளீடுகள் மற்றும் உங்கள் படைப்புகளுக்கு வரும் பார்வைகள் , மதிப்பீடு போன்ற பல காரணிகளை சார்ந்தது

சிறந்த கவிதை பட்டியலில் உங்கள் படைப்பு வருவது பார்வை ,கருத்து ,மதிப்பீடு போன்றவைகளை சார்ந்தது. உங்கள் படைப்பை விட மற்றவர் படைப்பு அதிக மதிப்பீட்டில் வந்திருக்கலாம்.

லாகின் செய்து பாருங்கள் , முதலில் வருவது உங்கள் முகப்பு பக்கமே...
அதில் என் செய்திகள் என்பதில் பாருங்கள் ...
நீங்கள் சமர்ப்பித்த, பகிர்ந்த,கருத்திட்ட படைப்புகள் வரும் .. மேலும் என்படைப்புகள் பகுதியில் நீங்கள் சமர்ப்பித்த படைப்புகளை காணலாம்.


எழுத்து கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே