hiox

Hiox - இன்று காலை எழுத்து தளத்தில் நான் login செய்த போது invalid id என்றே பல முறை வந்தது இபபோது நான் login செய்த போது hiox ன் website வழியாகத் தான் எழுத்து தளத்தினுள் வர முடிந்தது

இது போன்ற பிரச்சனை ஏற்கனவே ஒரு முறை ஏற்பட்டிருந்தது

இதனை எழுத்து தளமும் hiox ம் சரி செய்யுமாறும், மீண்டும் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்

மற்றும்

தமிழர்களுக்கென்றே இது போன்ற ஒரு நல்ல இணையதளத்தை படைத்தமைக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்



கேட்டவர் : விக்னேஷ்
நாள் : 3-May-16, 1:32 pm
0


மேலே