எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பார்ந்த எழுத்து தோழர்களுக்கு வணக்கம் , தற்போது தளத்தில்...

அன்பார்ந்த எழுத்து தோழர்களுக்கு வணக்கம் ,
தற்போது தளத்தில் உள்நுழைய(login) ஹியாக்ஸ் login இணைக்கப்பட்டுள்ளது.  இதனால் ஹியாக்ஸ் நிறுவனத்தின் அனைத்து வலைத்தளங்களையும்  பயன்படுத்த இந்த ஒரு லாகின் மட்டும் போதுமானது. தோழர்கள் தங்களது தற்போதைய எழுத்து பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லையே பயன்படுத்திகொள்ளலாம்.

நீங்கள் நுழை என்பதை சொடுக்கியவுடன் "https://www.login.hiox.com/login?referrer=eluthu.com" என்ற பக்கத்திற்கு எடுத்து செல்லும்.
இந்த பக்கத்தில் முதன் முதலில் login செய்பவர்கள் மின்னஞ்சல் அல்லது கைப்பேசி மற்றும் கடவுச்சொல் கொடுத்து login என்ற பொத்தானை சொடுக்கிய பிறகு "share" என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம்.

ஒவ்வொரு முறையும் login செய்யும் போது,

The information you have entered on this page will be sent over an insecure connection and could be read by a third party.
Are you sure you want to send this information?

என்ற alert வரும் போது  "continue" என்ற பொத்தானை  சொடுக்குவதன் மூலம் நீங்கள் எழுத்தில் உள்நுழையலாம்.
 ஒவ்வொரு முறை login செய்யும் போதும் இந்த முறையை பின்பற்றவும்.

முகநூல் வழியாக எழுத்தில் பயணிப்போர் "Forget Password" மூலம் தங்களது கடவுச்சொல்லை திருத்தி அமைத்து பயன்படுத்தி கொள்ளவும்.
மேலும், விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள எழுத்து கைபேசி மென்பொருளிற்கு இந்த மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மாற்றம் குறித்த தங்களது கருத்துகள் மற்றும் புகார்கள் ஏதேனும் இருப்பின் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவு படுத்தவும்.

இப்படிக்கு
எழுத்து குழுமம்

பதிவு : எழுத்து
நாள் : 7-Jan-16, 7:26 pm

மேலே