எண்ணம் பதிவு செய்ய முடியவில்லை

முறையாக லாகின் செய்த பின் எண்ணம் பகுதியில் படமும், சில வரிகளும் எழுதிப் பதிவு செய்தால் இது உங்கள் எண்ணம் அல்ல என்றே தளம் காட்டுகிறது.பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை. காரணம் தெரிவிக்க முடியுமா.? அல்லது ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறா.?

அன்புடன்
பொள்ளாச்சி அபி.நாள் : 6-May-16, 2:03 pm
1


மேலே