பிரகாஷ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரகாஷ் |
இடம் | : Coimbatore Tamilnadu India |
பிறந்த தேதி | : 11-Aug-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 803 |
புள்ளி | : 31 |
கணினி பொறியாளர்
ஆதார் அடையாள அட்டை திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, சர்ச்சை ரவுண்டு கட்டி அடிக்கிறது. இந்நிலையில், 'பொது வினியோகத் திட்டத்துக்கு மட்டுமே, ஆதார் அட்டை அவசியம்; அரசின் பிற நலத் திட்ட உதவிகளைப் பெற ஆதார் அவசியம் இல்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, 'டுவிட்டரில்' பதிவான கருத்துகள்.
மண்ணெண்ணெய், சமையல் பொருட்கள் வாங்க மட்டுமே ஆதார் அட்டை -- உச்ச நீதிமன்றம்ஜட்ஜ் அய்யா... ரேஷன் கார்டுன்னு ஒண்ணு இருக்கே; அதை என்ன பண்றது?
எந்தப் பெண்ணாவது ஆதார் கார்டில் அழகாய் தெரிந்தால், தயங்காமல் கொடுக்கலாம், இந்திய அழகி பட்டம்!நம் புகைப்படத்தை பார்த்து,'ஆ... இது யாரு!' என திகைப்பதின் சுருக்கமே ஆதார்.ஆதார் அட்டைன்னு சொல்றத விட, அவதார் அட்டைன்னு தான்சொல்லணும் போல; நம்ம மூஞ்சு அதுல அப்படி தான் இருக்கு!ஆனானப்பட்ட ஐஸ்வர்யா ராயையே, அழுக்கு மூஞ்சியா காமிக்கும் ஆதார் அட்டை கட்டாயமில்லன்னு வயித்துல பால வார்த்திருக்கு உச்ச நீதிமன்றம்..!!ஆதார் கட்டாயமில்லன்னு கோர்ட் சொல்லிருச்சாமே...!அப்பவே தெரியும்; அதுல இருக்குறது ஒரு மூஞ்சி கூட நம்ம சாதிசனத்துது இல்ல...பூரா ஏலியன்ஸ் தான்!1) ஆதார் அட்டை எடு2) உன் போட்டோவை பார்3) ஆக்சிடென்டானால் உன் மூஞ்சி அப்படித்தான் இருக்கும்4) இப்ப ஹெல்மெட் அணிவதை பற்றி யோசிஆதார் கார்டுல இருக்கிறது நான் தான்னு, 'புரூவ்' பண்ண, இன்னொரு, 'ஐ.டி., புரூப்' குடுக்கணும்போல; எனக்கே என்னை அடையாளம் தெரியாத மாதிரி போட்டோ எடுத்துருக்கான்.
உள்ளாடை என்ற சொல் இருக்கும் பொழுது ஏன் பெரும்பாலும் ஜட்டி என்று சொல்கிறார்கள் .. ஜட்டி என்பது எந்த மொழி வார்த்தை ??? தமிழ் வார்த்தை தானா????
யாரையும் ஆளை வைத்து எடை போட்டுவிடாதீர்கள்.
இங்கே பாருங்கள் இவர் எப்படி இருக்கிறார்.
ஆனால் அவர் வரைந்த அற்புதமான சுவர் ஓவியத்தை பாருங்கள் . இவர் பாராட்டப்பட வேண்டியவர்.
ஏன் அம்மை நோய் வந்த வீட்டு அருகில் வேப்பங் குழை கட்டுகின்றார்கள்?
தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.
தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.
- கிருஷ்ணன், பகவத் கீதை
கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.
இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.
இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.
இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற (...)
குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.
வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.
இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.
இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுற (...)
கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.
இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.
இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.
இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற (...)
"மார்கதரிசி" என்ற சொல்லின் பொருள் என்ன???
தெரிந்தவர்கள் உதவி செய்யவும்... தோழமைகளே