ர கீர்த்தனா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ர கீர்த்தனா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 19-May-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 765 |
புள்ளி | : 246 |
.... அலுவலக கோப்புகளை எடுக்க மேஜையின் அருகேச் சென்றவன்.. காலையில் வாங்கி வைத்த லெட்டரைப் படிக்கலானான்.
அன்பு ரகு... இங்க அப்பாவுக்கு ரொம்பவும் உடம்பு சரியில்லை.. இப்பவாவது அப்பாவைப் பார்பதற்கு வீட்டுக்கு வரக்கூடாதா? இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த பிடிவாதம்..
3 வருசமா அப்பா உன்னை பார்க்காம ஏங்கிட்டு இருக்காரு... இந்த முறை நீ வந்தா எல்லாம் சரி ஆகிடும்னுத் தோனுது.. உன்னொட பதில் லெட்டர்காக காத்துட்டு இருப்பன் என்று
கடிதம் முடிவைக் கொடுக்க ரகுத் தன் கண்களை மூடி சுவரில் சாயிந்தான்.
கடற்கரையில் காற்று வாங்கியப்படி ரகுவும் ராஜியும் அமர்ந்து இருப்பதை தங்கை சுந்தரி பார்த்து விட்டால் என்பதை
கதை எழுதவோ கவிதை எழுதவோ - நான்
வரவில்லை - என் கனவை நினைவாக்க வழியற்று
நிற்பேன் என்றும் நினைக்கவில்லை ...
வலிகள் இருந்தும் அதைப் போக்க
வழிகள் இல்லை ... கிடைத்தும் - அதை
துப்பறிந்து வதைக்க முடியவில்லை - இயலவில்லை....
பாடலுக்குரிய கவி வரிகள் கிடைத்தும் - பாடி
முடித்திட ராகம் கிடைக்கவில்லை - ராகம்
கிடைத்தும் பாடிட பாடகர் இல்லை ...
வெயிலில் வெப்பம் இல்லை - மழைக்
காற்றில் மண் வாசம் இல்லை - பனியில்
குளிர் இல்லை - ஆடும்
மயிலில் அழகு இல்லை ...
என்னுள் நான் இல்லை - மனதில்
மகிழ்ச்சி இல்லை இருந்தும் - நம்பிக்கை
குறையவில்லை - ஆகையால்
என்றும் வீழ்ச்சி இல்லை .....!!!
எழுத்து என்ற இந்த அழகியத் தமிழ் சொர்க்கத்தில் இருக்கும் என் அணைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் !!!!
நான் நாளை முதல் "பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்" என்ற பெயரில் ஒரு தொடர் கதை எழுதலாம் என்று இருக்கிறான் ........ அனைவரையும் அன்போடு என் கதைக்கு ஆதரவு அளிக்க அழைக்கிறான் ....மேலும் இதில் பிழை இருந்தால் என்னுடைய அன்பு நண்பர்கள் என்னை மன்னிக்கவும் ....!!!
காதல்
காலம் கொண்ட காதலடி-இது
அழவும் தெரியாது ஆளவும் தெரியாது .......
விழிகொண்ட பார்வையிலே மருகிடும்
மனம் நொறுங்கிடும் வேளையிலும் ..............
தூரம் நின்று உன் முகம் கண்டாலும்
கைகோர்த்து நடந்ததாய் ஆயிரம் கற்பனைகள் .......
முகம் பார்த்து பேசாத போதும்
ஆயிரம் உரையாடல் என்னுள்ளே -உன் விழி பார்த்து .........
ஏதோ ஒரு நம்பிக்கையில்
என் நாட்களும் நகர்கிறது .........
மாற்றமாய் உன் கரம் பிடிப்பேன் என்று
ஏக்கம் வந்து எடுத்துரைப்பதால் - என் உயிர் காதலியே ...........
என் அன்பு மகளின்
கை பட்ட காகித ஒவியமும்
உயிர்பித்து ஓட கண்டேன்
அவள் கை பட்ட பென்சிலிலும் அச்சாணியின் ஆழம் கண்டேன்
அவள் கிழிந்த கோடுகள் எல்லாம்
ஆறுகளாய் ஓட கண்டேன்
அவள் அளித்த ரப்பரின் தூசுகள் துளிர்விட்டு பட்டாப்புச்சியாய் பரக்க கண்டேன்
அவள் தெளித்த பேனா மைகளின் சிதறல் துளிகள் உருவபொம்மையாய் உருமாற கண்டேன்
அன்று தான் கண்டுகொண்டேன் அன்பு மகளே நீ ஒவியங்களை வரைவதில்லை நீ வரைந்த ஒவ்வொண்றும் தான் ஒவியங்களாய் உருமாறி இருக்கின்றன என்று
வருடங்கள் மாறும்
பருவங்கள் மாறும்
எண்ணங்கள் மாறும்
உருவங்கள் மாறும் ...
ஊர்கள் மாறும் ...
தேசங்கள் மாறும் ...
தேகம் கூடமாறும் ...
மாறாது மாறாது ...
அன்றுபோல் இன்றும்..
உயர்ந்தே இருக்கிறது...
நம் உன்னத நட்பு.....!!!
^^^
கவிப்புயல் , கவி நாட்டியரசர்
+ + + இனியவன் + + +
விழிகள் சண்டையிட்ட வெட்கத்தில்
மொழிகள் சொல்லிருந்தும் ஊமையானது
குழிகள் கொண்ட என்னவள் கன்னத்தில்
ஆயிரம் புதுக் கவிதை பரிசாய் கிடைத்தது
விழிகள் சண்டையிட்ட வெட்கத்தில்
மொழிகள் சொல்லிருந்தும் ஊமையானது
குழிகள் கொண்ட என்னவள் கன்னத்தில்
ஆயிரம் புதுக் கவிதை பரிசாய் கிடைத்தது
கடல் சீற்றமும் காணாத உயரம்
உலக மக்களும் அடையாத துயரம்
நேற்று வரை எதிர்பாராத மாயம்
இன்று ஆனதே அனைவர் மனதிலும் புது காயம்
இது என்ன புதிதாக ?
பூமி நம் மீது கொண்ட கோபமா இல்லை சாபமா ?
அவதியில் என் மக்கள் ............
கண் முன்னே கரையாத சாயமாக ..........
அதற்குள் மறையாத தழும்பாக ..........
அழியும் நேரமோ - புது விடியலுக்கான வேலையோ .......?
விடை அறியா மானிட பிறவியில்
இயற்க்கைக்கு முன் என்றும் செயற்கை கீழவே ........
கடல் சீற்றமும் காணாத உயரம்
உலக மக்களும் அடையாத துயரம்
நேற்று வரை எதிர்பாராத மாயம்
இன்று ஆனதே அனைவர் மனதிலும் புது காயம்
இது என்ன புதிதாக ?
பூமி நம் மீது கொண்ட கோபமா இல்லை சாபமா ?
அவதியில் என் மக்கள் ............
கண் முன்னே கரையாத சாயமாக ..........
அதற்குள் மறையாத தழும்பாக ..........
அழியும் நேரமோ - புது விடியலுக்கான வேலையோ .......?
விடை அறியா மானிட பிறவியில்
இயற்க்கைக்கு முன் என்றும் செயற்கை கீழவே ........
இயலாமை இடிக்கும் போது
=தளராமல் இருக்க ஆசை
தூவானம் தூறும் போது
=திளைத்தாட கொஞ்சம் ஆசை
கள்ள மில்லா உள்ளந்தனை
=கண்டு கொள்ள ஆசை
கள்வனின் களவு எண்ணம்
=களவு போக ஆசை
ஆளான பின்னாலும் தாய்
=மடியில் உறங்க ஆசை
கருவான நிலவின் ஒளியை
=என்னறையில் அடைக்க ஆசை
மூடிகிடக்கும் ஞானத்தை கொஞ்சம்
= திறந்து பார்க்க ஆசை
இடைவெளி குறைவாக இருப்பினும்
=நாகரீகம் காக்க ஆசை
ஆசை அது பலவிதம்
=ஒவ்வொன்றும் ஒரு ரகம்
ஆசை பட்ட அனைத்துமே
=நடந்திட கொஞ்சம் ஆசை
சீனாவில் உள்ள ஹாங்ஷு உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம்...
உயிரியல் பூங்காவில் பாம்புக்குஇரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடித்து உண்ணும்.
ஒருமுறை பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டுஇருக்கும் போது, தன் நண்பன் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை பார்த்த இன்னொரு எலி பாம்பை தாக்க ஆரம்பித்தது.ஆனால் அதற்குள் அந்த எலியின் கதை முடிந்து விட்டது.
இதை பார்த்து கொண்டிருந்த உயிரியல் பூங