இயற்க்கை

கடல் சீற்றமும் காணாத உயரம்
உலக மக்களும் அடையாத துயரம்
நேற்று வரை எதிர்பாராத மாயம்
இன்று ஆனதே அனைவர் மனதிலும் புது காயம்
இது என்ன புதிதாக ?
பூமி நம் மீது கொண்ட கோபமா இல்லை சாபமா ?
அவதியில் என் மக்கள் ............
கண் முன்னே கரையாத சாயமாக ..........
அதற்குள் மறையாத தழும்பாக ..........
அழியும் நேரமோ - புது விடியலுக்கான வேலையோ .......?
விடை அறியா மானிட பிறவியில்
இயற்க்கைக்கு முன் என்றும் செயற்கை கீழவே ........

எழுதியவர் : ர.கீர்த்தனா (29-Nov-15, 7:53 pm)
Tanglish : iyarkkai
பார்வை : 310

மேலே