சிவக்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவக்குமார்
இடம்:  ராமநாதபுரம்(அமீரகம் )
பிறந்த தேதி :  06-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Dec-2016
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நிலா ரசிகன்

என் படைப்புகள்
சிவக்குமார் செய்திகள்
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2016 8:31 am

என் அன்பு மகளின்
கை பட்ட காகித ஒவியமும்
உயிர்பித்து ஓட கண்டேன்

அவள் கை பட்ட பென்சிலிலும் அச்சாணியின் ஆழம் கண்டேன்

அவள் கிழிந்த கோடுகள் எல்லாம்
ஆறுகளாய் ஓட கண்டேன்

அவள் அளித்த ரப்பரின் தூசுகள் துளிர்விட்டு பட்டாப்புச்சியாய் பரக்க கண்டேன்

அவள் தெளித்த பேனா மைகளின் சிதறல் துளிகள் உருவபொம்மையாய் உருமாற கண்டேன்

அன்று தான் கண்டுகொண்டேன் அன்பு மகளே நீ ஒவியங்களை வரைவதில்லை நீ வரைந்த ஒவ்வொண்றும் தான் ஒவியங்களாய் உருமாறி இருக்கின்றன என்று

மேலும்

அருமை 23-Dec-2016 5:40 pm
மழலைகள் அருகே எல்லாம் அழகே! 23-Dec-2016 9:18 am
சிவக்குமார் - சிவக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2016 5:12 am

மலரின் மகரந்தத்தில் வண்ணத்துப் பூச்சி வட்டமிடுவது போல்
உன் சுவாசம் உள்ள இடங்களில் எல்லாம்
பறந்து சுவாசம் கொள் கிறேன்

இரவில் ஒளிரும் சிறு மின்மினி பூச்சிகள் கூட
உன் வெளிச்சம் பட்டு
கண் இமைகளை மூடிக் கொள்கின்றன

அடி பெண்னே நான் மட்டும்
என்ன விதி விலக்கா
உன் மின்னல் ஒளி காந்த பார்வையால் ஆனந்ததான்டவம் ஆடுகிறேன்

மேலும்

பார்வைகளில் தீபம் ஏற்றும் மாயை பெண்ணிடம் 13-Dec-2016 9:08 am
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2016 5:12 am

மலரின் மகரந்தத்தில் வண்ணத்துப் பூச்சி வட்டமிடுவது போல்
உன் சுவாசம் உள்ள இடங்களில் எல்லாம்
பறந்து சுவாசம் கொள் கிறேன்

இரவில் ஒளிரும் சிறு மின்மினி பூச்சிகள் கூட
உன் வெளிச்சம் பட்டு
கண் இமைகளை மூடிக் கொள்கின்றன

அடி பெண்னே நான் மட்டும்
என்ன விதி விலக்கா
உன் மின்னல் ஒளி காந்த பார்வையால் ஆனந்ததான்டவம் ஆடுகிறேன்

மேலும்

பார்வைகளில் தீபம் ஏற்றும் மாயை பெண்ணிடம் 13-Dec-2016 9:08 am
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே