விக்னேஸ்வரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விக்னேஸ்வரன்
இடம்:  sitharevu
பிறந்த தேதி :  13-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2015
பார்த்தவர்கள்:  582
புள்ளி:  35

என் படைப்புகள்
விக்னேஸ்வரன் செய்திகள்
விக்னேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2023 4:17 pm

கைம்பெண்

கவிதை எழுதவே
கைகள் நடுங்குகிறது …
அந்த கைம்பெண்ணை
பற்றி …..
எத்தனை ரணங்கள்
அவளுள்ளே …
இந்த சமத்துவம் - இல்லா
சமூகத்திலே ….

மேலும்

விக்னேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2023 7:50 am

எத்தனை காதல்
என் தலையணைக்கு
என் மீது ....!
ஒருபோதும் தள்ளிபடுக்க சொல்லியதில்லை ...

மேலும்

விக்னேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2019 5:46 pm

பெண்கள்
பூட்டிய பேழையில்
மிளிரும் பொன் போன்றோர்கள் ....
அடைத்து வைப்பதால்
அதன் தன்மை ஒருபோதும் உயர்வதில்லை ...
காத்தல் எனும் பெயரால் அடைத்து வைக்காமல்
அலங்கரித்து பாருங்கள்
வெளிப்படும் அதன் அழகோ -அழகு!!!!!!!
இங்கே பொன்னின் பொருள்
பெண்னவள் கொண்ட பெருமையும், ஆற்றலுமே ...
இவற்றை ஒருமிக்க அலங்கரித்தாலே போதும் ....
அறியாமை என்னும் இருளும் அகலும்
நம் பெண்களின் மதிப்பும் உயரும்
சமத்துவம் இல்லா இச்சமூகத்திலே .........

மேலும்

விக்னேஸ்வரன் - விக்னேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2017 5:31 pm

கற்பனையாய் தோன்றவில்லை
அவள் கரம் பிடித்த வேளையிலும் ........
தூரமாய் தோன்றவில்லை
அவள் கைகோர்த்து நடந்த தொலைவுகளும் ........
காலங்கள் கடந்த போதும்
உரையாடல்கள் இன்னும் ஓயவில்லை........
ஓராயிரம் மகிழ்வுகள் என்னுள் இருக்க
ஒரு கணம் சிந்த்தித்தேன் .......
இது என்ன மாயையா
விழி மூடா வேளையிலும்
உன்னோடு நான் பயணம் செய்கிறேன் .............
விடையாய் உணர்ந்தேன் உன்னை
என் கற்பனை காதலியே ..........

-விக்னேஷ் கர்ணன்

மேலும்

நன்றி நண்பா 09-Nov-2017 10:30 am
நன்றி நண்பா . 09-Nov-2017 10:29 am
விடைகள் கிடைக்காத வரை வாழ்க்கையும் தூரம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Nov-2017 9:09 pm
ஆஹா.... அருமை நட்பே.... 08-Nov-2017 8:26 pm
விக்னேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2017 5:31 pm

கற்பனையாய் தோன்றவில்லை
அவள் கரம் பிடித்த வேளையிலும் ........
தூரமாய் தோன்றவில்லை
அவள் கைகோர்த்து நடந்த தொலைவுகளும் ........
காலங்கள் கடந்த போதும்
உரையாடல்கள் இன்னும் ஓயவில்லை........
ஓராயிரம் மகிழ்வுகள் என்னுள் இருக்க
ஒரு கணம் சிந்த்தித்தேன் .......
இது என்ன மாயையா
விழி மூடா வேளையிலும்
உன்னோடு நான் பயணம் செய்கிறேன் .............
விடையாய் உணர்ந்தேன் உன்னை
என் கற்பனை காதலியே ..........

-விக்னேஷ் கர்ணன்

மேலும்

நன்றி நண்பா 09-Nov-2017 10:30 am
நன்றி நண்பா . 09-Nov-2017 10:29 am
விடைகள் கிடைக்காத வரை வாழ்க்கையும் தூரம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Nov-2017 9:09 pm
ஆஹா.... அருமை நட்பே.... 08-Nov-2017 8:26 pm
விக்னேஸ்வரன் - விக்னேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2017 5:46 pm

முத்தம்

உன் இதழின்
நகல் வேண்டும் .....
இச்சென்று ஒலிக்கும்
சத்தம் கொண்டு
"முத்தமாய் ".......

மேலும்

நன்றி தோழா 07-Nov-2017 10:34 am
முத்தங்கள் காதலின் மதுக்கிண்ணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2017 7:41 pm
விக்னேஸ்வரன் - விக்னேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2017 7:02 pm

பெண்ணின் அழகு

அகம் கொண்ட அழகே போதுமடி -என் அழகே
பேரழகு யாதென இவுலகம் கண்டிட ...
பிம்பம் கொள்ளும் மாயை எதற்க்கடி -பெண்ணே
உன் குறை காணவா......
அன்பென்னும் அறம் ஓன்று போதாதா
பண்பென்னும் உன் அழகை கண்டிட....
இதற்க்கு மேல் ஏது உண்டு
உன் பெண்மையை அழகாய் காட்டிட -என் பேரழகே
-விக்னேஷ் கர்ணன்

மேலும்

நன்றி நண்பா :) ........ 06-Nov-2017 2:36 pm
சிறப்பு நண்பா 04-Nov-2017 10:26 pm
விக்னேஸ்வரன் - விக்னேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2017 3:10 pm

காதல்

காலம் கொண்ட காதலடி-இது
அழவும் தெரியாது ஆளவும் தெரியாது .......
விழிகொண்ட பார்வையிலே மருகிடும்
மனம் நொறுங்கிடும் வேளையிலும் ..............

தூரம் நின்று உன் முகம் கண்டாலும்
கைகோர்த்து நடந்ததாய் ஆயிரம் கற்பனைகள் .......
முகம் பார்த்து பேசாத போதும்
ஆயிரம் உரையாடல் என்னுள்ளே -உன் விழி பார்த்து .........

ஏதோ ஒரு நம்பிக்கையில்
என் நாட்களும் நகர்கிறது .........
மாற்றமாய் உன் கரம் பிடிப்பேன் என்று
ஏக்கம் வந்து எடுத்துரைப்பதால் - என் உயிர் காதலியே ...........

மேலும்

நன்றி .... 31-Oct-2017 11:02 am
சிறப்பு... 30-Oct-2017 7:26 pm
நன்றி தோழா 30-Oct-2017 5:56 pm
நெஞ்சுக்குள் கருவாகி அதற்குள் அகதியாகி மரணம் வரை உயிர் வாழ்கிறது சிலரின் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Oct-2017 5:45 pm
விக்னேஸ்வரன் - விக்னேஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2017 5:29 pm

சொல்லப்படாத சொற்கள்
இங்கே பல உண்டு ...........
சொல்லின் பயன் அறியா
பலர் உடன் இருப்பதால் ...........
கனமான வலிகளை
கடக்க முயன்றாலும் ............
காரணம் அறிந்த குற்றம்
குற்ற உணர்வாய் கொள்வது இங்கே ................
குறைகள் கூறிட துணை தேடினால்
அதுவும் குற்றமாய் காண்பது இங்கே .........
எது நடப்பேன் சிறு நகைப்பு கொண்டிடு
முடிவரியா இவ்வாழ்வினிலே.......................

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
வாசு

வாசு

தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே