என் வாழ்க்கை

சொல்லப்படாத சொற்கள்
இங்கே பல உண்டு ...........
சொல்லின் பயன் அறியா
பலர் உடன் இருப்பதால் ...........
கனமான வலிகளை
கடக்க முயன்றாலும் ............
காரணம் அறிந்த குற்றம்
குற்ற உணர்வாய் கொள்வது இங்கே ................
குறைகள் கூறிட துணை தேடினால்
அதுவும் குற்றமாய் காண்பது இங்கே .........
எது நடப்பேன் சிறு நகைப்பு கொண்டிடு
முடிவரியா இவ்வாழ்வினிலே.......................

எழுதியவர் : விகேஷ் வரன் (6-Oct-17, 5:29 pm)
பார்வை : 313

மேலே