வெற்றியாளன்

அடுத்தவனின் வளர்ச்சியைக் கண்டு,
பொறாமை படுபவன், சக மனிதனாகிறான்.
விரக்தி அடைபவன், மிருகமாகிறான்.
மகிழ்பவன், நண்பனாகிறான்,
ரசிப்பவன், சாதிக்கத் தொடங்குகிறான்.

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (6-Oct-17, 7:13 pm)
பார்வை : 89

மேலே