துள்ளி வா தோழா

மதம், சாதி கடந்த
மனிதநேய மனங்களை
மண்ணில் சமைத்திட
துள்ளி எழுந்து வா
தோழா!

எழுதியவர் : கேப்டன் யாசீன் (6-Oct-17, 8:53 pm)
Tanglish : thulli vaa thozhaa
பார்வை : 122

மேலே