கேப்டன் யாசீன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கேப்டன் யாசீன் |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 2580 |
புள்ளி | : 477 |
கேப்டன் யாசீன்
இவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர்.
கேப்டனின் வெளிவந்த நூல் :- நெருப்பு நிலா என்ற பெயரில் கவிதை மொழியில் ஒரு காவிய நாவல்.
விரைவில் வெளிவர இருக்கும் நூல்கள் :-
1. தேவதையோடு கவியாடல் 2. கஜல் நூல் - 3 3. புதுக்கவிதை நூல் - 3 4. அருள் நிலா (நபிகளாரின் வரலாறு கவிதை வடிவில்)
சொந்த ஊர் :- சித்துவார்பட்டி, திண்டுக்கல்
படிப்பு :- M.A., M.Phil., B.Ed., M.Sc. (Psychology)
தொடர்புக்கு 9500699024 9942052069 captainyaseenzi@gmail.com
நான்
நானாக இருந்தபோது
நான்
நானாக இல்லை.
நான்
நீயாக ஆனபோது
நான்
நானாகிப் போனேன்.
- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு முஹம்மது நபிகளார் கவிதைப் போட்டி.
முஹம்மது நபிகளார் பற்றிய தலைப்பில் கவிதைகள் அமைய வேண்டும்.
கவிதைகள் அனுப்ப கடைசி தேதி 30 - 10 - ௨௦௨௧
விபரங்களுக்கு
தொடர்பு கொள்க
கேப்டன் யாசீன்
99420 52069
காதல்
மூன்று எழுத்தில்
நான்கு வேதங்களை உள்ளடக்கிய
ஐந்தாவது வேதம்.
- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்
9942052069
போதி மரம்
தேடி அலைய
வேண்டியது இல்லை
புத்தக மரத்தில்
அமர்ந்து
இளைப்பாறினால் போதும்
புத்தனாகலாம்.
- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்
நெருப்பு நிலா - கேப்டன் யாசீன்
இந்நூலில் கவிஞர் யாசீன் அவர்கள்
காதலுக்கும் இலட்சியத்திற்குமான
போராட்டத்தை நாவலாக
அதுவும் கவிதை நடையில் மிக அழகாக
நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்...
உங்க கால பழைய
கதைகளை மட்டுமே
இலக்கிய நடையில் படித்துள்ள நமக்கு
ஒரு புதிய கதைக்கருவை மையமாக வைத்து நடைமுறையில் உள்ள
வார்த்தைகளை கொண்டு மிக அழகான நாவலை தந்திருக்கிறார்...
கதையின் நாயகியின்
மென்மையாகட்டும்.. கதாநாயகனின் காதலாகட்டும் அவனது லட்சியமாகட்டும் அனைத்தும்
கவிதையாக சொல்லுவதில் இங்கு கவிஞரின் கற்பனை திறனை வியக்க வைக்கிறது..
வார்த்தைகளுடன் விளையாடி இருக்கிறார்...
இந்த புதிய முயற்சியை
அ
Which Publishers who are supporting upcoming new authors...???
நான் முன்பே கவிதைகளை பதிவு செய்து உள்ளேன் பதிவு பக்கம் திறக்க முடியவில்லை
1. கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலாவுக்கு நூல் விமர்சனம் எழுத வேண்டும்.
2. சிறந்த விமர்சனத்திற்குப் பரிசக்கப்படும்.
3. போட்டி ஆரம்ப நாள் :- 27 - 03 - 2018
4. போட்டிக்கு விமர்சனம் அனுப்ப கடைசி தேதி :- 30 - 04 - 2018.
5. போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள் :- 21 - 05 - 2018
உன் நினைவுகளோடு
படுக்கைக்குப் போனேன்.
மறந்துபோனது உறக்கம்.
- கேப்டன் யாசீன்.
என் விழியில்
வழிகிறது காதலாய்-
கண்ணீர்.
- கேப்டன் யாசீன்.
நீரின்றியமையாதது.
எனவே
நீரின்றியமையாது உலகு.
நீரே உலகானாலும்
அமையாது உலகு.