காதல் கண்ணீர்

என் விழியில்
வழிகிறது காதலாய்-
கண்ணீர்.

- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (30-May-16, 9:18 pm)
Tanglish : kaadhal kanneer
பார்வை : 291

மேலே