காதல் டுயட்
யாரடி பெண்ணே நீ
எப்படி வந்தாய் நீ
அந்த நிலவ போல நீ இருக்குற
நிசமா என்ன மயக்குற
அலையா எனக்குள்ள அடிக்குற
சிலையா என்ன செதுக்குற
என் கண்களில் நியும் மிதக்குற
கவிதையா எனக்குள்ள மாறுற
உனக்காக மனசு துடிக்குது
உள்ளுக்குள் காதல் பறக்குது
பணம் காசு எனக்கு தேவ இல்ல
உன் பாசம் மட்டும் போதும் புள்ள
உனக்காக எபோதும் நான் இருப்பேன்
உன்னோடு வாழ காத்திருப்பேன்
அதிகாலையில் நானும் விழிப்பேன்
அந்திசாயும் பொது நான் வெறுப்பேன்
கட்டிக்கலாம் வாடி தாலி
உன்னை கட்டமா போனா நான் காலி
தியா நானும் வாடுற
மௌனமா நானும் பாடுற
உன் நினைவா எப்போதும் இருப்ப
உனக்காக உய்ரையும் கொடுப்பேன் ...