ஆகார்த்திகேயன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆகார்த்திகேயன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 03-May-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 301 |
புள்ளி | : 35 |
தடைகளை உடைப்பேன்
வேதனைகளை கடப்பேன்
வெற்றி பாதையை பிடிப்பேன்
பண்பாடு பாரதம் சொல்லி
பாகுபடுத்திய தேசம்
பண் பாடி வளர்கிறது
பகுத்தறிவு தேசம்
அடுக்களை அறை மட்டும் சொந்தம்
அடையாளம் தெரியா தேசம்
அமைதிக்கு குரல் கொடுத்து
அகிலம் தெரிந்த தேசம்
அண்ணாந்து பார்த்து வானம்
அளவறிந்த உலகம்
ஆகாச ரதம் அதில் ஏறி - வானம்
அளக்கும் தேசம்
ஆணுக்கு நிகர் பெண்
சொல்லாதே மனிதா!!
பெண்ணுக்கு நிகர் ஆண் இல்லை
சான்று உன் அன்னை போதும்....
கடவுளின் சக்தி
ஆன்மாவின் கரு
பனிக்குடம் சுமந்து
பக்குவம் பார்த்தவள்
பாரதி கண்ட பெண்மை
அடிமை நிலை மாறியும்
இன்றும் கிடைக்கவில்லை
பெண் விடுதலை !!!
பேருந்தில் உரசியும்
காம பார்வை வீசியும்
தனிமைப
எழுந்து வா தலைவா !!
திராவிட தீபமே
தேன் சுவை அமிழ்தமே ..
செம்மொழி செல்வமே
கதிர் ஒளியே
கழகத்தின் உளியே
இழந்து விட்டோம் நாங்கள் இழந்து விட்டோம் ....
தாயகத்தின் தலைவரே
தர்மத்தின் முதல்வரே
செம்மொழியின் முனைவரே
திரையுலகில் கால்பதித்து
தாய்மொழியில் நூல்பிடித்து
உயிராக உணர்வாக
உரம் கொடுத்து
உயிர் கொடுத்த
உறவே ..எங்கள் .உயிரே
உன்தன் அவம் கண்டு உயிர் துடித்தோம்
உன் குரல் கேட்க
கண்விழித்தோம்
உன் புகழ் பாடி
எழ வைத்தோம் தலைவா .."
"எழுந்து வா தலைவா "என்று
உச்சி வரை உன் உறவு இருக்கு
உணர்வோடு அது துணையிருக்கு ..
உனை நினைத்தாலே
உள்ளம் மகிழ்விருக்கு
பல கோடி மக்கள
காஞ்சி அண்ணாவின் தம்பியே
திராவிட கழகத்தின் தும்பியே
செந்தமிழ் அம்பியா
செங்கோல் நம்பியே
திருகுவளையின் திரு ஞானமே
சூரிய ஒளியின் தீபமே
அடித்தட்டு மக்களின் மன்னரே
அரசியல் கலத்தின் ஆசானே
மொழியை முன் மொழிந்தவரே
விழியை விதையாக்கியவரே
என்பதை தாண்டியும்
எழுதுகோலை மட்டுமே
தாங்கியவரே மேம்பாலம்
அமைத்த மேதகையே
அளவிலா அறிவுடைய
அருந்தொகையே
ஐந்து முறை ஆட்சி
செய்த பெருந்தகையே
மூத்த மொழி என்று
முழங்கிய புலவரே
தோல்வியை தோளில்
சுமந்து தோய்வின்றி
அயராது உழைத்து அ
தாய்மொழியை ஆயுதமாய்
எடுத்து தனக்கென
தமிழகத்தில் நிலைத்து
நிமிர்ந்த தலைவரே
அரைநூற்றாண்
வெறி பிடித்த குணத்தை
வேர்களைந்து எறிவோம்
உயிரே நீத்த உறவை
நாமும் கொஞ்சம் உணர்வோம்
காதல் என்ற பெயரிலே
காம வெறி உணர்விலே
கரடு முரட்டு நடப்பவனை
கண்டு அழிப்போம்
பெண்மை போற்றும் மண்ணிலே
தாய்மை நிறைந்த மனதிலே
கறைபடிய நினைப்பவனை
கண்டு அழிப்போம்
அலைபாயும் மனசு ஆபத்துல முடியும்
அன்பான மனசு ஆண்டவனால் இணையும்
புதுமை படைக்கும் பெண்ணும்
புத்திகெட்டு போறா
அடக்க நினைக்கும் ஆணும்
அத்துமீறி போறான்
தடுமாற கரணம் காதல் போர்வைய
தடம் மாற கரணம் காம பார்வையா
எத்தனை நாள் வாழ்ந்திடுவாய்
இந்த உலகில்
ஒத்த நொடி நின்று விட்டால்
உடல் பூமிக்கு அடியில்
ஈர கீற்றிலே இதயம் போகுதே
இறைவன் கணக்கிலே இதுவும் சேருதே
பூமி தந்த பூக்களாய் நானும்
மண்ணில் பிறந்தேன்
தாய் தந்தை அன்பிலே
உலகில் மறந்து நடந்தேன்
மனித மிருகம் வேட்டையாடி
கொண்றதே
முகமூடி போட்டு முழு நிலவு
மறைந்ததே
முன்னும் பின்னும் உறவுகள்
கதறுதே
சிறகு போல பறந்தேன்
இறகு போல எறிந்தேன்
துள்ளி ஓடும் மழலையை
இரக்கமற்று அழிப்பதா
கொஞ்சி பேசும் குழந்தையை
கோபம் கொண்டு எறிப்பதா
ஏழு வயதிலே ஏடு முடிந்ததே
என்னை இழந்தததால் உலகம் எழுந்ததே!!
வண்ண வண்ண மீனாய்
வானில் நானும் மிதந்தேன்
காட்டில் கலந்த காணலாய்
என்னை நானும் உணர்ந்தேன்
தாலாட்டு பாடும்
த
பண்பாடு பாரதம் சொல்லி
பாகுபடுத்திய தேசம்
பண் பாடி வளர்கிறது
பகுத்தறிவு தேசம்
அடுக்களை அறை மட்டும் சொந்தம்
அடையாளம் தெரியா தேசம்
அமைதிக்கு குரல் கொடுத்து
அகிலம் தெரிந்த தேசம்
அண்ணாந்து பார்த்து வானம்
அளவறிந்த உலகம்
ஆகாச ரதம் அதில் ஏறி - வானம்
அளக்கும் தேசம்
ஆணுக்கு நிகர் பெண்
சொல்லாதே மனிதா!!
பெண்ணுக்கு நிகர் ஆண் இல்லை
சான்று உன் அன்னை போதும்....
கடவுளின் சக்தி
ஆன்மாவின் கரு
பனிக்குடம் சுமந்து
பக்குவம் பார்த்தவள்
பாரதி கண்ட பெண்மை
அடிமை நிலை மாறியும்
இன்றும் கிடைக்கவில்லை
பெண் விடுதலை !!!
பேருந்தில் உரசியும்
காம பார்வை வீசியும்
தனிமைப
உணவு ,உடை,உறைவிடம்
உறவு,உறக்கம்,உண்மையான
உணர்வை,உணர்ச்சியை,உள்ளத்தில்
எனக்காக உலர விட்ட
உங்களுக்கு நான்
உதவ முடியாத உன்னத நிலைக்கு
உளமார உயிருள்ளவரை உருகுகிறேன்
தந்தையே தந்தையே
தவமாய் ஈன்ற தந்தையே !!
உறவினில் உயர்ந்தவர் நீதானே
என் உயிரினில் கலந்தவர் நீதானே !!
அப்ப நீ எப்போதும் என்னோடு வேண்டும்
நீ பாதி நான் பாதி நிலை தானே வேண்டும் !!
ஒரு விழியாய் தாயாக
மறு விழியாய் நீயாக இருந்தாய் !!
நான் வாழும் பாதையை அமைத்துவிட்டாய்
ஆனால் நீ போகும் பாதையைய் மறைத்துவிட்டாய் !!
அலைபோல உழைத்தாய்
மலைபோல வளர்த்தாய்!!
இப்போ சிலைபோல படுத்துவிட்டாய் அப்பா!!
தாயும் தவிக்க என்மனம் துடிக்க
விதியால் எம்மை பிரிந்துவிட்டாய்
உன் விழிகளை ஏனோ மறந்து விட்டாய் அப்பா!!
ஏழு ஏழு ஜென்மம் நீ வேண்டுமே
எப்போதும் உன் மகனாக வரம் வேண்டுமே !!
கடமை முடி
தேனடையில் ஆடை
கட்டியவள்
காதலிப்போருக்கு
ஆறடியில் பாடை
கட்டியவள்
சீரடியில் ஜடை
கட்டியவள்
தேரடியில் ஜாடை
காட்டியவள்
கடைக் கண்ணில்
காதல்சொல்லாது விற்பவள்
இடை தன்னில் எடை
இல்லாது நிற்பவள்
அவள் முகம் பார்க்கும்போது
கண்ணாடி பாதரசம் கொதித்து வந்து
குதித்து நின்று அவள் பாதம் சரணடைகின்றது
சூரியனைப் பிட்டு
வைத்திருக்கின்றாள் பொட்டு
வெள்ளை நிற மேகம்
அவளது தேகம்
அனைவரும் கண்ணில்
மை வைக்கும்போது
அவள் மட்டும் நெய் வைக்கின்றாள்
அதில் கொஞ்சம் பொய் வைக்கின்றாள்
அவள் நயன் தாராவின் தங்கச்சி
அவள் தன்னோடு சேர்ந்தால்
தலைவர்கள் வளரும் என்கின்றனர் தன் கட்சி