sivasoogi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sivasoogi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Aug-2016
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  2

என் படைப்புகள்
sivasoogi செய்திகள்
sivasoogi - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2016 9:48 am

தமிழன் உருப்படாததற்கு உண்மை காரண‌ங்கள்

( தோழமையே .. சற்று நீளமான கட்டுரை முழுவதும் படியுங்கள். உங்கள் மனஓட்டத்தை கருத்தாய் பதியுங்கள் -நன்றி)

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!

இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால

மேலும்

ஆரறைக் கோடி பெயர்களில் ஒருவன் ,அடியே தமிழன் நான் உங்கள் நண்பன் மட்டற யாருக்கும் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் புலன்களின் புலமைபித்தன் 21-Oct-2016 12:17 pm
தமிழனைக் கண்டாலே மற்றவர்களுக்கு பொறாமைதான். காரணம் தன்னை நம்பி வந்தவர்களை வாழ வைப்பானே தவிர அழிக்க மாட்டான். அதுதான் இன்னும் ஏமாந்து கொண்டு இருக்கிறானே தவிர யாரையும் நம்பவைத்து ஏமாற்றமாட்டான். நம்மை யார் என்ன செய்தாலும் நம் தமிழையும் தமிழனையும் அவர்களால் எட்டிப்பிடிக்க முடியாது என்பதன் ஆதங்கம்தான்...நம் மீது கோபம். 15-Oct-2016 9:22 pm
போற்றுதற்குரிய விழிப்பு உணர்வு படைப்பு பாராட்டுக்கள் ------------ உலகையே ஆண்ட இனம் தமிழினம் இன்று உலகின் நாகரிக அடிமைகள் ஆக வளர்க்க படுகிறோம். அதற்குள்ளும் எதுவுமீ எம்மிடம் இல்லை என்றாலும் மதம், சாதி ,ஊர் குடும்பம் என்று வக்கிர குணம் கொண்டு சண்டை வேறை – அட தமிழ்நாடே எமது கைகளிலே இல்லையே எட்டு கோடி தமிழர்கள் இருந்தும் ஒரு கோடியும் இல்லாத தெலுங்கர்கள் பெரும்பாலும் அத்துடன் மலயாளிகள் கன்னடர்கள்(ஒட்டுமொத திராவிடர்கள்) சக மனுவாதிகள் ) தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய அங்கு அம்மணமா நிக்கும் தமிழர்கள் சாதி, மதம் என்ற முட்டாள் தனத்தை கட்டி பிடித்து கொண்டே அழிந்து கொண்டே இருக்கிறார்கள்??? தமிழ்சாதிகள் ஒன்றினைய வேண்டும். 15-Oct-2016 6:41 pm
நான் இதே கருத்தக்களை வலியுறுத்தித்தான் எழுத்துத் தளத்தில் உறுப்பினர் ஆன நாள். முதல் செய்துவருகிறேன். மொழிப் பற்றுள்ள தமிழர்களை 98℅ மொழிப்பற்றில்லாத் தமிழர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். தமிழை வளர்க்கப் பாடுபடவேண்டிய தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர்களில் 98℅ பேர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதில்லை. 15-Oct-2016 10:49 am
sivasoogi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2016 11:16 am

தனலக்ஷ்மியை காதலித்தால்
தங்க புஷ்பம்
தனலக்ஷ்மியே காதலித்தால்
தங்க புதையல்
காதல் வரவு நமக்கு
தங்க காசு

மேலும்

sivasoogi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2016 11:13 am

தனலக்ஷ்மியை காதலித்தால்
தங்க புஷ்பம்
தனலக்ஷ்மியே காதலித்தால்
தங்க புதையல்
காதல் வரவு நமக்கு
தங்க காசு

மேலும்

sivasoogi - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

உணவு ,உடை,உறைவிடம்
உறவு,உறக்கம்,உண்மையான
உணர்வை,உணர்ச்சியை,உள்ளத்தில்
எனக்காக உலர விட்ட
உங்களுக்கு நான்
உதவ முடியாத உன்னத நிலைக்கு
உளமார உயிருள்ளவரை உருகுகிறேன்

மேலும்

அப்பா, அம்மா, என்னை தனியாக விட்டு விட்டு எங்கே சென்றுவிட்டிர்கள்!!! அப்பா உங்களோட விளையாட ரொம்ப ஆசையோட காத்து கொண்டு இருக்கின்றேன்!!!!! உங்கள் அன்புக்காக நான் ஏங்கி கொண்டு இருக்கின்றேன்!!!!!! உங்கள் தோல் மீது தலை சாய அன்போட காத்து கொண்டு இருக்கின்றேன்!!!!!! நீங்கள் வேலைக்கு சென்று வீடு திரும்போது வாசல் வந்து வரவேற்க அன்போடு காத்து கொண்டு இருக்கின்றேன் !!!!! அம்மா நீங்கள் அன்போடு செய்த உணவை தங்கள் கரங்களால் பரிமாற வேண்டும் என்று நான் பசியோடு காத்து கொண்டு இருக்கின்றேன் !!!! உங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று எண்ணி நான் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கிறேன் !!!! உங்களை காணாது என் கண்களில் கண்ணீர் வழிய காத்து கொண்டு இருக்கிறேன்!!!! எனது துன்பத்தை கூற ஆட்கள் யாரும் இல்லாமல் பரிதவித்து கொண்டு இருக்கின்றேன்!!!! உங்கள் மடியில் தலை வைத்து தூங்க கண் விழித்து காத்து கொண்டு இருக்கின்றேன்!!!!! உங்களிடம் கோவித்து கொண்டு உண்ணாமல் இருந்து என்னை அன்போடு சமாதனம் படுத்த வேண்டும் என்று நான் ஏக்கத்துடன் காத்து கொண்டு இருக்கின்றேன்!!!!! உங்களுடன் சிறு சிறு குறும்புகளை செய்து உங்களை ஆனந்த படுத்த ஆவலுடன் காத்து கிடக்கிறேன்!!!!!! நான் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி நல் வழிப்படுத்த நீங்கள் அருகில் இல்லை என்று வருந்தி கொண்டு இருக்கின்றேன்!!!! ஆசை பட்ட பொருட்களை உங்களிடம் இருந்து வாங்க அடம் பிடிக்க துடிக்கின்றேன்!!! தங்கள் கரங்களை பிடித்துக் கொண்டு நடந்து போக ஆசை படுகின்றேன்!!!!!! உங்களுடன் ஒரு நாள் வாழ்ந்தாலே போதும் பல நாள் ஏங்கி கிடைத்த ஒன்று கிடைத்து விட்டதே என்ற சந்தோஷத்தில் அன்றே உங்கள் மடியில் விழுந்து உயிர் துறந்தாலும் சந்தோசமே !!!!! எங்கிருந்தாலும் உடனே வருக வருக வருக வருக வருக !!!!! தவறாக எழுதி இருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள் .................................... 08-Oct-2017 5:23 pm
பாசப்பிரிவு தந்தையே தந்தையே தவமாய் ஈன்ற தந்தையே !! உறவினில் உயர்ந்தவர் நீதானே என் உயிரினில் கலந்தவர் நீதானே !! அப்ப நீ எப்போதும் என்னோடு வேண்டும் நீ பாதி நான் பாதி நிலை தானே வேண்டும் !! ஒரு விழியாய் தாயாக மறு விழியாய் நீயாக இருந்தாய் !! நான் வாழும் பாதையை அமைத்துவிட்டாய் ஆனால் நீ போகும் பாதையைய் மறைத்துவிட்டாய் !! அலைபோல உழைத்தாய் மலைபோல வளர்த்தாய்!! இப்போ சிலைபோல படுத்துவிட்டாய் அப்பா!! தாயும் தவிக்க என்மனம் துடிக்க விதியால் எம்மை பிரிந்துவிட்டாய் உன் விழிகளை ஏனோ மறந்து விட்டாய் அப்பா!! ஏழு ஏழு ஜென்மம் நீ வேண்டுமே எப்போதும் உன் மகனாக வரம் வேண்டுமே !! கடமை முடிந்ததென உன் கண்களை மூடி விட்டாய் என் கனவுகள் நிறைவேற உன் காயத்தை மறைத்து விட்டாய் !! உறவும் இங்கு கதறுதே உனை கண்டு என்மனம் உருகுதே !! வறுமையில் என்னை வளர்த்தாய் வளரும் வரை என்னை காத்தாய் வாழ்வை அமைத்து கொடுத்தாய் அப்பா !! உன் பார்வை என் மீது படாத உன் பாசம் எனக்கு தொடராதா !! வசதியா வளர்ந்தும் வாழ்வினில் உயர்ந்தும் !! உனக்கென ஏதும் சேய்யவில்லை உனக்கு மகனாக பிறந்தும் பயனில்லை !! தனியாக விட்டு போகாதே உன் பிரிவு எனக்கு தாங்காதே!! அப்பா !!அப்பா! 02-Sep-2016 10:23 am
மேலும்...
கருத்துகள்

மேலே