தனம்

தனலக்ஷ்மியை காதலித்தால்
தங்க புஷ்பம்
தனலக்ஷ்மியே காதலித்தால்
தங்க புதையல்
காதல் வரவு நமக்கு
தங்க காசு

எழுதியவர் : சிவசங்கர்.க (21-Oct-16, 11:16 am)
Tanglish : thanam
பார்வை : 151

மேலே