சேர்த்தவர் : sivasoogi, 15-Aug-16, 6:21 pm
தாய் தந்தை பிரிந்த பிள்ளை நிலை
போட்டி விவரங்கள்
உணவு ,உடை,உறைவிடம்
உறவு,உறக்கம்,உண்மையான
உணர்வை,உணர்ச்சியை,உள்ளத்தில்
எனக்காக உலர விட்ட
உங்களுக்கு நான்
உதவ முடியாத உன்னத நிலைக்கு
உளமார உயிருள்ளவரை உருகுகிறேன்
பரிசு விவரங்கள்
ரூ1௦௦
ஆரம்ப நாள் :
15-Aug-2016
இறுதி நாள் :
09-Oct-2016
முடிவு அறிவிக்கப்படும் நாள் :
10-Oct-2016
தாய் தந்தை பிரிந்த பிள்ளை நிலை போட்டி | Competition at Eluthu.com