இர்பான் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இர்பான் |
இடம் | : polonnaruwa |
பிறந்த தேதி | : 17-Jul-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 165 |
புள்ளி | : 18 |
இர்பான் ஸ்ரீலங்கா,
0788931801
சொர்கத்தில் இருக்கும்
என் காதலைத்தான்
உனக்கு கவிதையாய்
தருகிறேன் அதை நீ
தெரிந்தோ
தெரியாமலோ
கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்...
என் பெயர் (இர்பான்)
எனது சோக கதைய கொஞ்சம் கேளுங்க
இது உண்மை கதை தான்
நான் ஸ்கூல் படிக்கும்
போது எனக்கு ஒரு பிரண்ட்
ஒருவள் இருந்தால் அவள்
எனக்கு நல்ல பிரண்ட் எங்கடா வீடு பக்கத்து பக்கத்துலதான் நாங்க
இரண்டு பெரும் ஒன்டாதன்
ஸ்கூல் போற வார
அப்படியா ஒரு வருடம் கழிந்தது அதற்கு பிறகு அந்த நட்பு காதலாக மாறியது அவள் மேல அப்படி ஒரு
அன்பு பாசம் அவள் மேல வைத்திருந்தேன். நான் ஒரு
முறை கூட அவள் மனசு நோகும் படி ஒன்றும் சொன்னது இல்லை
அவள் என்ன (லவ்) பண்றாள இல்லையா என்று எனக்கு தெரிய.
சில நாட்கள் ஒடியாது ,,,
அவள்கிட்ட எப்படியாவது சொல்லணும், என்று நினைத்தேன்

ஒரு ஊரில் இரு காதலர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இரண்டு மூன்று வருடங்கள் சந்தோஷமாக தான் வாழ்ந்தார்கள்.
ஆனால் ஒரு நாள் தன் சுதந்திரத்தை பறிப்பதாய் கூறி கணவன் தன் மனைவியுடன் சண்டை பிடித்து அவளை வார்த்தையால் காயப்படுத்தி விட்டு வேறொரு ஊரில் தனியே வாழத்தொடங்கினான்.
ஒரு நாளும் பிரிவு என்ற சொல்லை தாங்காத மனைவி தவிப்புற்றாள்...ஒருவழியாக கணவன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட அவள்... எப்படியும் தன்னை தன் கணவன் பார்க்க விரும்பமாட்டான் என எண்ணிக்கொண்டு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தாள்." உங்களை கட்டாயம் ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும்... உங்கள் பிரிவை என்னால் தாங்கி கொள்ள முடியவில்

விடிய விடிய
உனக்காக காத்திருந்தேன்
கனவில் கூட வரவில்லை
வா
காதலே இல்லாத
கிரகத்தில் காதல்
செய்வோம் -இங்கு
காதலர்கள் அதிகம்
உனக்கு இந்த இடம்
பொருத்தமில்லை
நான்
விடுவது கண்ணீர் அல்ல
கண் முன் நீ தந்த வலி.
காதல் தந்த வலி.
அன்புடன் """இர்பான்"""
எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்...
சொர்கத்தில் இருக்கும்
என் காதலைத்தான்
உனக்கு கவிதையாய்
தருகிறேன் அதை நீ
தெரிந்தோ
தெரியாமலோ
கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்...
அன்புடன் """""இர்பான்"""""
உயிர்கொல்லியாய் - என்
உயிர் கொல்கிறது...!
இந்த இரவுகள்...
உறக்கமும் கூடவே
உன் கனவுகளும் வரும்
என் விழிகளில்
இப்பொழுதெல்லாம் ஏனோ
கண்ணிர்துளிகளே வருகிறது...!
விழிகளில் வழியும்
கண்ணீர் துளிகளை
துடைத்தெறிந்துவிட்டு
தூங்க முயற்சித்தாலும்,
ஒவ்வோர் இரவும் - எனக்கு
நரகமாகவே நீள்கிறது...!
துடைத்தெறிய முடியாமல் - என்
இதயத்தில் வழிந்தோடும்
உன் நினைவுகளால்...
அன்புடன் """"" இர்பான் """""
அன்பே...
விழுந்து எழும் அலைகள்கூட
கரையை தொடாமல் செல்வதில்லை...
பாறையை மோதிவிட்டு
செல்லும் அலைகள்...
சில துளிகளை என்மீது
வீசிவிட்டு செல்கிறது...
இதமாக வீசும் தென்றல்கூட
உனக்குள் சென்று திரும்புகிறது...
உன்னையே தொடர்ந்து வரேன்
உன் மனதை தொட்டுவிடலாம் என்று...
யாருக்கும் தெரியாமல் உன்மீது
காதல் கொண்ட நான் மட்டும்...
உன் அன்பு கிடைக்காமல்
துடித்தேன்...
இன்று நீ வேறொருவர்
மனைவி...
உன்னை மறக்க முடியாமல்
துடிக்கிறேன்...
தரையில் விழுந்த
மீனைப்போல்.....