உண்மையான காதல் கதை part 1

என் பெயர் (இர்பான்)
எனது சோக கதைய கொஞ்சம் கேளுங்க
இது உண்மை கதை தான்


நான் ஸ்கூல் படிக்கும்
போது எனக்கு ஒரு பிரண்ட்
ஒருவள் இருந்தால் அவள்
எனக்கு நல்ல பிரண்ட் எங்கடா வீடு பக்கத்து பக்கத்துலதான் நாங்க
இரண்டு பெரும் ஒன்டாதன்
ஸ்கூல் போற வார
அப்படியா ஒரு வருடம் கழிந்தது அதற்கு பிறகு அந்த நட்பு காதலாக மாறியது அவள் மேல அப்படி ஒரு
அன்பு பாசம் அவள் மேல வைத்திருந்தேன். நான் ஒரு
முறை கூட அவள் மனசு நோகும் படி ஒன்றும் சொன்னது இல்லை

அவள் என்ன (லவ்) பண்றாள இல்லையா என்று எனக்கு தெரிய.
சில நாட்கள் ஒடியாது ,,,
அவள்கிட்ட எப்படியாவது சொல்லணும், என்று நினைத்தேன் , எப்படி சொல்லுற சொன்ன yes
சொல்லுவள இல்ல no சொல்லுவள இல்ல பிரண்ட்சிப் கட் ஆயுறும. என்று பயந்தேன்,

ஒரு நாள் அவள் ஸ்கூல் லே
தனிய இருந்தால் இன்றைக்காவது சொல்லணும் என்று நினைத்தேன் மனசுல தைரியத்த வர வெச்சிட்டு

அவள் முன்னாடி போய் நின்றன்,, நான் கேட்டான்
ஏன் தனிய இருக்காய் என்று
கேட்டான். அதற்க்கு அவள் சொன்னால் சும்மாதான் இருக்கான் வேறு ஒன்றும் இல்லை என்றால் .

நான் சொன்னான் உன்னிடன் ஒன்று சொல்லனும் என்றேன் சொல்லு என்றால் எப்படி
சொல்ற என்று தயங்கினேன் அவள் மீண்டும் சொன்னால் என்ன என்று சொல் என்றால் நான் சொன்னான் உன்னை நான் (லவ்) பண்றான் என்று சொன்னான்!!!!!!!!!!

அதற்கு அவள் என்ன சொல்லி இருப்பால்??????? part 2 சொல்லுறன்,,,,,,,

உங்களுக்கு இந்த கதை பிடிக்கல என்றால் கருத்து
தெரிவிக்கலாம் பிடிக்கல என்றால் இந்த கதைய நான் தொடர்ந்து சொல்ல மாட்டன்.
அன்புடன் (இர்பான்)

எழுதியவர் : இர்பான் (21-Feb-16, 12:13 pm)
பார்வை : 714

சிறந்த கவிதைகள்

மேலே