ரணமான நொடிகள்

உன்னுடன் பேசத்தவறிய
ஒரு நொடியால்
என்னுள்
ஒவ்வொரு நொடியும்
நகர்கிறது மரணத்துடன்

எழுதியவர் : vedan (21-Feb-16, 10:39 am)
பார்வை : 398

சிறந்த கவிதைகள்

மேலே