காதல் ஓவியம்

உன் விழியில் விழிபதற்கு
காத்து இருந்த நிமிடங்களும்
என்னை மகிழ்விக்க என் மீது
நீ பொழிந்த அன்பு தூறல்களாலும்
அழகான காதல் ஓவியம் வரைந்தோம்
வரைந்த ஒவியத்தின் ஈரம் உலர முன்பு
காதலை நிழல்லாக உருவாக்கி தந்து போன
உனக்கு நாடியிம் துடிக்கவில்லை என்று
உன் நினைவு பதித்து போன
தெரு ஓரங்களில் உள்ள
மரத்தின் கிளைகளும்
என்னை பார்த்து கேலி பண்ணுதடி