பிரியமானவனே

பிரியமானவனே.....!
நான் உன் கையை பிடித்ததும்
நாம் இருவரும் இப்படியே
வாழ்க்கை முழுவதும்
செல்ல வேண்டும்
என்று ஆசைபட்டேன்....
ஆனால் நீயோ
எப்பொழுது என் கையை விட்டு
பிரிந்து செல்வாய் என்றே
நினைத்துக் கொண்டிருந்தாய்
என்பது நீ என் கையை விட்டு
பிரிந்து செல்லும் போது தான்
எனக்குப் புரிந்தது...!
நீ எனக்கு
வாழ்க்கை துணையாக
வர வேண்டும் என்று
ஆசைப்பட்டேன்
ஆனால் நீயோ
வழி துணையாகக் கூட
வர மறுத்துவிட்டாயே.....!