காதல் தந்த வலி

விடிய விடிய
உனக்காக காத்திருந்தேன்
கனவில் கூட வரவில்லை
வா
காதலே இல்லாத
கிரகத்தில் காதல்
செய்வோம் -இங்கு
காதலர்கள் அதிகம்
உனக்கு இந்த இடம்
பொருத்தமில்லை
நான்
விடுவது கண்ணீர் அல்ல
கண் முன் நீ தந்த வலி.
காதல் தந்த வலி.
அன்புடன் """இர்பான்"""

எழுதியவர் : இர்பான் (16-Feb-16, 7:41 pm)
சேர்த்தது : இர்பான்
பார்வை : 240

மேலே