புரிந்தேன்

நான் வெற்றிப் பெறுவதை விரும்ப வில்லை !

தோல்வி அடைவதில் துவண்டு விடுவதில்லை !

ஏனென்றால்
நான் தோற்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றை கற்றுக் கொள்கிறேன் !

இந்த காதல் தோல்வியிலும் நான் ஒன்றைக் கற்றுக் கொண்டேன் !

யார் மீதும் அளவில்லாத அன்பை வைக்கக் கூடாது என்று .

படைப்பு:-
RaviSRM .

எழுதியவர் : ரவி.சு (16-Feb-16, 7:29 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : purinthen
பார்வை : 334

மேலே