காதல் தந்த வலி

எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்...

சொர்கத்தில் இருக்கும்
என் காதலைத்தான்
உனக்கு கவிதையாய்
தருகிறேன் அதை நீ
தெரிந்தோ
தெரியாமலோ
கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்...
அன்புடன் """""இர்பான்"""""

எழுதியவர் : இர்பான் (16-Feb-16, 7:19 pm)
சேர்த்தது : இர்பான்
பார்வை : 158

மேலே