சஅருள்ராணி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சஅருள்ராணி
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  05-Sep-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Jan-2016
பார்த்தவர்கள்:  373
புள்ளி:  268

என்னைப் பற்றி...

நல்லவற்றை அனைத்தும் பிடிக்கும்,
தமிழும்,தமிழ் அழகும்,பண்பும் பிடிக்கும்,
அமைதியின் அழகையும்,
ஆனந்த கொண்டாட்டத்தையும் சுவைக்க ரசிக்க பிடிக்கும்,
இயற்கையோடே ஒன்றித்து இணைய பிடிக்கும்,
பிடிக்கும் நல்லவற்றை எல்லாமே பிடிக்கும் !!!!

என் படைப்புகள்
சஅருள்ராணி செய்திகள்
சஅருள்ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2017 9:09 pm

பொய் - கனவின் கற்பனை !
உண்மை - நினைவின் ஒப்பனை !

மேலும்

வாழ்வியல் தத்துவம் தத்துவக் கக்கருத்துக்கள் மலரட்டும் பாராட்டுக்கள் 05-Sep-2017 10:18 am
சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2017 8:39 pm

நிலவோடு நினைவு ,
காற்றோடு கனவு ,
கைதீண்டும் உறவு ,
கண்கொள்ளும் பரவசம் ,
கரைந்திடும் இதயம் ,
கடலோடு ததும்ப ,
பறக்கிறேன் மேகமெத்தையோடு !

மேலும்

இயற்கையான அகநாநூற்று காதல் கற்பனை நயம் பாராட்டுக்கள் 05-Sep-2017 10:21 am
சிக்கன வரிகள்... சிறப்பு... 23-Jul-2017 4:45 pm
நன்றி தோழரே ! 22-Jul-2017 9:13 am
அருமை.... நன்றாக பறந்து செல்லுங்கள் 21-Jul-2017 10:33 pm
சஅருள்ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2017 8:39 pm

நிலவோடு நினைவு ,
காற்றோடு கனவு ,
கைதீண்டும் உறவு ,
கண்கொள்ளும் பரவசம் ,
கரைந்திடும் இதயம் ,
கடலோடு ததும்ப ,
பறக்கிறேன் மேகமெத்தையோடு !

மேலும்

இயற்கையான அகநாநூற்று காதல் கற்பனை நயம் பாராட்டுக்கள் 05-Sep-2017 10:21 am
சிக்கன வரிகள்... சிறப்பு... 23-Jul-2017 4:45 pm
நன்றி தோழரே ! 22-Jul-2017 9:13 am
அருமை.... நன்றாக பறந்து செல்லுங்கள் 21-Jul-2017 10:33 pm
சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) Vaasu Sena மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jul-2017 8:35 pm

நினைவு மட்டுமல்ல ,
நிலவிலும் நீயடா !

கதிர்விசும் உம் கண்களில்
குளிர் வீசும் நிலவை கண்டேன் !
காற்றுரசிய அவர் கைகளினால்
கார்மேகம் உரசிய நிலவை கண்டேன் !
கலங்கும் என் கண்கண்டு கலங்கிய அவரில் ,
கலக்கம் கொண்டுள்ள நிலவை கண்டேன் - அவர்
கள்ளமில்லா அன்பிலும் அரவணைப்பிலும்
கண்டதும் களிப்பாக்கும் நிலவைக்கண்டேன் - இன்றும்
காண்கிறேன் நிலவினில் முழுதாய்
கனவினில் மட்டுமே கண்ட அவரை !

நிலவும் நீயும் ஒன்றடி என்றார் !
நின்றாடி மயக்குகிறார் நிலவாகவே தோன்றி தினமும் !
நினைவுகள் கொல்ல ,
நிலவை சந்திக்க செல்வேன் ,
நிலவும் கொல்கிறது
நிதமும் தவிக்கிறாயா அவரைக்காண
நில்லடி பெண்ணே
நிழல்முகம் கா

மேலும்

நன்றி தோழரே ! 16-Jul-2017 7:43 pm
ஆஹா அருமை தோழி...... 16-Jul-2017 7:39 pm
நன்றி நண்பரே !!! 15-Jul-2017 7:34 pm
நிலவிலும் நீயடா ... அருமை தோழி... 14-Jul-2017 10:45 pm
சஅருள்ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 8:35 pm

நினைவு மட்டுமல்ல ,
நிலவிலும் நீயடா !

கதிர்விசும் உம் கண்களில்
குளிர் வீசும் நிலவை கண்டேன் !
காற்றுரசிய அவர் கைகளினால்
கார்மேகம் உரசிய நிலவை கண்டேன் !
கலங்கும் என் கண்கண்டு கலங்கிய அவரில் ,
கலக்கம் கொண்டுள்ள நிலவை கண்டேன் - அவர்
கள்ளமில்லா அன்பிலும் அரவணைப்பிலும்
கண்டதும் களிப்பாக்கும் நிலவைக்கண்டேன் - இன்றும்
காண்கிறேன் நிலவினில் முழுதாய்
கனவினில் மட்டுமே கண்ட அவரை !

நிலவும் நீயும் ஒன்றடி என்றார் !
நின்றாடி மயக்குகிறார் நிலவாகவே தோன்றி தினமும் !
நினைவுகள் கொல்ல ,
நிலவை சந்திக்க செல்வேன் ,
நிலவும் கொல்கிறது
நிதமும் தவிக்கிறாயா அவரைக்காண
நில்லடி பெண்ணே
நிழல்முகம் கா

மேலும்

நன்றி தோழரே ! 16-Jul-2017 7:43 pm
ஆஹா அருமை தோழி...... 16-Jul-2017 7:39 pm
நன்றி நண்பரே !!! 15-Jul-2017 7:34 pm
நிலவிலும் நீயடா ... அருமை தோழி... 14-Jul-2017 10:45 pm
சஅருள்ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2017 8:09 pm

அன்பான அரைகுடிசையில்
அன்பு மட்டுமே நிறைந்த
அரைவயிறு உணவை உண்ணும்
அளவிட முடியா ஆனந்தம்
அன்பில்லா ஆடம்பர மாளிகையில்
ஆக்கி வைத்துள்ள பலரக உணவில்லிலை !

மேலும்

சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) yazhinisdv மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2017 7:06 pm

அமைதியில் அனுதினமும் காணும்
அன்பான தோழியை காண சென்றேன் ,
அகிலம் தாண்டி அல்ல - என்
அழகிய வீட்டின் மாடிக்கு ,
அழைத்ததால் வந்த தோழி அல்ல ,
அழியாது என்றும் உடனிருக்கும்
அழகோவிய தோழி அவள் ,
அவளின் பெயர் இயற்கை !

வானம் பார்த்தபடி வண்ணக்கனவோடு
வாட்டம் ஏதுமின்றி மெல்ல மெல்ல ரசித்தேன் ,
விரல்கோர்க்க பல நொடி ,கோர்த்து உடனே விலகும்
வினோதம் கண்டேன் அப்படி என்ன
விரிசலோ இரு மேகத்தின் இடையில் !

வண்ண பறவைகள் கண்டேன் - சற்றும்
வாடாது பறந்து திரியும் அவை - சோகமில்லை
வாசம் மட்டுமே வாழ்க்கை முழுதும் போல என்று
வியந்த நொடி வாடிய ஒரு பறவை
விட்டதில் சுற்றி பார்த்தவண்ணம் ,
வருத்தம் என்ன

மேலும்

மனமார்ந்த கருத்திற்கு நன்றி தோழரே ... 17-Jul-2017 7:29 pm
ரசனை மிகுந்த வரிகள் மிக அழகு. இளந்தென்றல் இதயம் கடந்த உணர்வு. வாழ்த்துகள்... 17-Jul-2017 1:07 pm
கருத்திற்கு நன்றி தோழியே ! 11-Jul-2017 6:30 pm
இயற்கையோடு இணைந்த வரிகள் அழகு 11-Jul-2017 1:36 am
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jul-2017 4:11 pm

எண்ணிக்கையால் சொல்லி விட முடியா
நட்சத்திர கூட்டத்தின் நடுவே
"அழகு நிலவு "

எண்ணிக்கையான பெண்கள் கூட்டத்தின்
நடுவே "அழகு நீ "

அப்படியென்ன சிரமம் இருந்து
விடப்போகிறது எனக்கு

உன்னை கண்டுபிடிப்பதில் !

மேலும்

அழகு அவளுக்கு உரிய தனித்துவம் நிலவு அதற்கு சாட்சிக் கையெழுத்து 09-Jul-2017 7:05 pm
சிலிர்த்திடும் சில்லென்ற சின்னதொரு கவி அழகு ! 08-Jul-2017 12:43 pm
தமிழ் பித்தனின் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன் நன்றியும் அன்பும் ..அன்புடன் ..முபா 08-Jul-2017 8:33 am
அழகு வாழ்த்துக்கள் நண்பா 07-Jul-2017 4:49 pm
சஅருள்ராணி - சஅருள்ராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2017 5:46 pm

விடுமுறை என்றாலே கேட்கும் முதல் ஒலி
விளையாடி திரியும் சின்ன மொட்டுக்கள் - இன்று,
வாட்டம் ஏனோ ஒலி கேட்கவில்லை என்றேன் ?
வார்த்தை கோர்க்க அறியாது வானத்தை காட்டியது ,
வாடியவாறு அழுகையுடன்.

வானம் பார்க்க இயலா வெயில்,
வண்ணம் எங்கனம் அறிந்திடா கண்கள்,
வெப்பம் தணிக்க துடிக்கும் மரங்கள் சோகத்தில்,
வினாவினேன் மரங்களே எங்கே உங்களின்,
வாசமுடைய பாசமிகு தென்றல் என்று ?

வினா எழுப்பாதே என் தோழியே,
விளையாடும் என் தோழரின்
வெப்பம் தணிக்க முடியாது,
விரல்க்கோர்த்து வாசம் தரும் உறவை இழந்து - என்
வாழ்க்கை தனிமையானதை கண்டாயா ?

வருத்தம் அதுதானோ,
விடுமுறை சுற்றிலா சென்றுள்ளனரோ ?
விடைகூறு அழைத்து

மேலும்

மிகவும் நன்றி நண்பரே .... 01-May-2017 9:44 am
போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 01-May-2017 4:51 am
நன்றி நண்பரே .... 30-Apr-2017 7:59 pm
நாம் செயலுக்கு நமக்கே அழிவு. உணராது இயற்கையை அழித்திட வெயிலில் வெந்து சாகும் நிலைதான். அருமையான கவி. வாழ்த்துக்கள்... 30-Apr-2017 9:52 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

மகேஷ் லக்கிரு

மகேஷ் லக்கிரு

தஞ்சை மற்றும் சென்னை
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
தௌபீஃக் ரஹ்மான்

தௌபீஃக் ரஹ்மான்

பொள்ளாச்சி
ஸ்ரீமதி

ஸ்ரீமதி

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (38)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருண்

அருண்

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (39)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே