மனசெல்லாம் 16

( இதுவரை : புது எண்ணிலிருந்து குரல் அழைப்பு ராதிகாவிற்கு வருகிறது )
ராதிகா : [ அமைதியாக ]
புது எண்: ராதிகா ? எண் குரல் உனக்கு தெரிகிறதா நான் சித்தார்த் ?
ராதிகா : ம்ம் ஏன் விடுகை குரல் அழைப்பு எப்படி என் எண் கிடைச்சது ?
சித்தார்த் : அதுலாம் அப்படித்தான் ! சரி என்னமோ சொன்ன நிறைய தொல்லை விடுகைனு ? என்னனு சொல்லு
ராதிகா : [ விவரம் சொல்கிறாள் ]
சித்தார்த் : அந்த எண்களை எனக்கு அனுப்பு .
ராதிகா : [ அந்த எண்களை அனுப்பிகிறாள் ]
சித்தார்த் : சரி என்ன பண்ற ?
ராதிகா : நான் சென்று வருகிறேன் [ என்றபடி அழைப்பை துண்டிக்கிறாள் .]

[ ராதிகாவுக்கு அதன் பின் எந்த அழைப்பும் யாரிடமிருந்தும் வரவில்லை .சில மாதம் கழிந்தன ..விடுப்பு ]

சித்தார்த் : எப்புடி இருக்க ராதிகா ?
ராதிகா : அமைதியா மகிழ்ச்சியா எருக்கன் .அந்த எண்ணிலிருந்து ஒரு விடுப்பு வந்துச்சு !
சித்தார்த் : மறுபடியுமா ? என்ன சொல்லுற ? என்னனு வந்துச்சு ?
ராதிகா : என்ன மன்னிச்சிடுங்க தங்கச்சி,உங்களுக்கு ஆல்ரெடி ஆள் இருக்குனு சொல்ல வேண்டிதானே தங்கச்சி . உங்க காதலன் கிட்ட சொல்லிடுங்க னு வந்துச்சு !
சித்தார்த் : ஓ அப்படியா அப்ப சரி !
ராதிகா : அப்படி என்ன பண்ணீங்க ?
சித்தார்த் : [ சிரித்தபடி ] சொல்லனுமா ?

சுவாரசியம் தொடரும் !

எழுதியவர் : ச.அருள் (5-May-18, 5:30 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
பார்வை : 256
மேலே