நீருலகு

நீரின்றியமையாதது.
எனவே
நீரின்றியமையாது உலகு.
நீரே உலகானாலும்
அமையாது உலகு.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (9-Dec-15, 10:12 pm)
பார்வை : 98

மேலே