மறந்த காதல்

உன் நினைவுகளோடு
படுக்கைக்குப் போனேன்.
மறந்துபோனது உறக்கம்.

- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (17-Jul-16, 11:42 am)
பார்வை : 215

மேலே