நீர்க் காதல்
நான் மீன்.
என் வாழ்வு முடிவதற்குள்
நீர் தருவாயா?
நீர்....
- கேப்டன் யாசீன்.
நான் மீன்.
என் வாழ்வு முடிவதற்குள்
நீர் தருவாயா?
நீர்....
- கேப்டன் யாசீன்.