நான்

நான்
நானாக இருந்தபோது
நான்
நானாக இல்லை.
நான்
நீயாக ஆனபோது
நான்
நானாகிப் போனேன்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் Captain Yaseen (13-Sep-21, 10:20 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : naan
பார்வை : 63

மேலே