சு அப்துல் கரீம் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : சு அப்துல் கரீம் |
| இடம் | : India |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 25-Jun-2020 |
| பார்த்தவர்கள் | : 711 |
| புள்ளி | : 69 |
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நிறையுடை மாந்த ரெவருமில் கூனின்
குறைநோக் கிணங்கே தணவே - அறிவீர்
பிறைமதி உட்குறைவும் கொஞ்சும் மழலைக்
குறையுடைச் சொல்லும் அழகு
கூ - உலகு
தணவு - பிரிவு
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
நிறையுடை மாந்த ரெவருமில் கூனின்
குறைநோக் கிணங்கே தணவே - அறிவீர்
பிறைமதி உட்குறைவும் கொஞ்சும் மழலைக்
குறையுடைச் சொல்லும் அழகு
கூ - உலகு
தணவு - பிரிவு
************************************நினைவுகளை அசைபோடும் முதுமைவிட்டுச்சென்ற துணையின் ஞாபகங்கள்...தனிமைதான் எவ்வளவு கொடுமை?*************************************காலம் சென்ற ஞானங்கள் எரிபொருள் தீரும் ஊர்தியின் இலக்கோ...இன்னும் பல தூரங்கள்!**************************************கறவை நிறுத்திய பசுவைஅடிமாட்டு பேரம் பேசிடும் வாரிசுகள்செய்தித்தாளில் முகம் மறைக்குது முதுமை!******************************************

நேரிசை வெண்பா
சுதந்திரத்தைப் பெற்றேம்யாம் சொர்க்கம்,நம் நாட்டில்
பதவிசுடன் இன்புடனே பாரோர் - இதமாய்
அவத்தையின்றி வாழ்கின்றார் ஆசையுடன் நாளும்
பவளவிழா பாரதத்தில் பார்!
- வ.க.கன்னியப்பன்
***********************************************
பறவையின் சிறகடிப்பில்
தினமும் உயிர் பெறுகிறது
பரந்த வானம்
***********************************************
இலக்கண இலக்கிய காகிதங்கள்மென்று விழுங்கிய கழுதையதுகாள்..காளெனதான் கத்தியது..
அடக்க நேரம் மௌனம் கிழிக்கும் சத்தங்கள் சில பெருமையின் குரல்கள்
*****************************************************************************************
யாவர்க்கும் இன்பா தலரிதாம் யாவர்க்கும்
தேவர்க்கும் ஒல்லா தது.
பொருள்:
========
அனைவருக்கும் இனிமையானவராக இருத்தல் என்பது அனைவருக்குமே எளிதான ஒன்று அல்ல. இறைவனுக்குமே எளிதானதல்ல அது.
****************************************************************************************
கூண்டினின்றும் மீண்ட பறவைகள் இறக்கை விரிக்கின்ற ஒலியில் புதுக்கவிதைகள் பிறக்கின்றன.
கட்டுவோம் அணைவிடமாட்டோம் அதனை...நீரின்றி அமையாது அரசியல்!
மரபுக் கவிதைநீர் வாழும் மீன்களாய்பறவையாய் புதுக்கவிதை