ஹைக்கூ

கூண்டினின்றும் மீண்ட பறவைகள்
இறக்கை விரிக்கின்ற ஒலியில்
புதுக்கவிதைகள் பிறக்கின்றன.

எழுதியவர் : சு அப்துல் கரீம் (23-Apr-22, 10:52 am)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
Tanglish : haikkoo
பார்வை : 252

மேலே