ஹைக்கூ

துரியோதனின் பலம்
கர்ணனின் பலவீனம்
நட்பு!


எழுதியவர் : சிம்மயாழினி (23-Apr-22, 6:15 pm)
சேர்த்தது : சிம்மயாழினி
பார்வை : 201

மேலே