சிம்மயாழினி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சிம்மயாழினி
இடம்:  ஓமன்
பிறந்த தேதி :  10-May-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jul-2020
பார்த்தவர்கள்:  621
புள்ளி:  20

என் படைப்புகள்
சிம்மயாழினி செய்திகள்
சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2022 6:15 pm

துரியோதனின் பலம்கர்ணனின் பலவீனம்நட்பு!

மேலும்

நன்றி 24-Apr-2022 2:51 pm
நன்று...பாராட்டுக்கள். 24-Apr-2022 2:46 pm
சிம்மயாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2022 6:15 pm

துரியோதனின் பலம்கர்ணனின் பலவீனம்நட்பு!

மேலும்

நன்றி 24-Apr-2022 2:51 pm
நன்று...பாராட்டுக்கள். 24-Apr-2022 2:46 pm
சிம்மயாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2021 5:25 pm

அழகின் ஆரம்பம் நீ!
ஆதி மனிதனின் பொறாமை நீ!
இமவான் மகளா நீ!
ஈடில்லா ஓவியமாய் நீ!
உலகமே உற்று நோக்க வைத்தாய் நீ!
ஊசி குத்துகிராயடி உன் பார்வையிலே ;
எளிமையாய் காட்சி தருவேனடி உன்முன்னே ;
ஏற்பாயா? வெள்ளிநிலவே !
ஐ விரலும் ஏங்குதடி உன் கைகோர்க்க;
ஒய்யாரமாய் நீ இருக்க ;
ஓடி வந்தேனடி உனை நோக்க ;
ஒவ்வை வயதானாலும் உனை மட்டுமே நேசிப்பேனடி ;
என் சுவாச காற்றே ,
உற்ற துணையும்
உறுதுணையாகிவிட்டால் ;
உலகையே வென்றுவிடலாம் .

மேலும்

சிம்மயாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2021 4:27 pm

அம்மாவின் அன்பு ஆழமானது ;
அப்பாவின் பண்பு தூய்மையானது ;
ஆசானின் அறிவு அமிர்தமானது ;
ஆதி பகவனின் வரம் தமிழானது;
அ*ப்பைந்தமிழ் உயிர்மெய்யென பிறந்து,
மூன்று இனமென வளர்ந்து ;
ஆ*யக்கலைகள் அறுபத்திநான்கென உருமாறி;
இ*த்தரணியெங்கும் இனிமை பொங்க உலா வருகிறாள்;
ஈ*ரசைச்சீருமாய்;ஈரடுக்கொலியுமாய் புன்னகைபாள் ;
உ*யித்துணர்வு கொண்டே நடைபோடுவாள்;
ஊ*ர்மிமாலிபோல் எங்கும் வீற்றீருப்பாள் ;
இதை உணர்ந்தே ;
எ*ம்முன்னோரால் வணங்கப்பட்டாள்;
ஏ*காதிபதியாய் ஆட்சி செய்கிறாள்
உலகமொழிமண்டபத்தில்;
ஐ* வகை ஒழுக்கத்தை கற்பித்தாள் ;
ஒ*ட்பம் மிகுந்தே காணப்பட்டாள்;
ஓ*ங்காரியாய் எங்கும் நிறைந்திருந்தாள்;
ஒள*வ்வையா

மேலும்

சிம்மயாழினி - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Jan-2021 1:43 am

ஏற்கனவே பதிவிட்ட கவிதையில் பிழைகள் இருந்ததால் அதை திருத்தம் செய்து பதிவிட்டேன் ஆனால் முழுமையாக அக்கவிதை பதிவு செய்ய முடியவில்லை ; இப்போது அக்கவிதையின் தலைப்பு மட்டுமே உள்ளது ;அதனை சரிசெய்ய வழி சொல்லுங்கள்?????????????????????????????????????????????????????????????????????????????????

மேலும்

சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2020 10:31 pm

அழகிய கண்கள்
அவனோடு இருக்க ;
அழகாய் பார்த்து
ரசிக்கிறேன் ;
என் இரு கண்கள் வழியாக !
கண்தானம் செய்வீர் ;
இறப்பிற்கு பிறகும்
இவ்வுலகை காண்பீர் !
மனித கண்கள்
மண்ணோடு சேராமல் ;
மற்றொரு மனிதனை
உயிர்பிக்கட்டும் !

மேலும்

கண்தானம்தான். 03-Dec-2020 4:18 pm
காதலா? கண்தான வேண்டுதலா? 02-Dec-2020 7:37 pm
சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Sep-2020 6:13 pm

*அ*ம்மாளுக்கு ஆடும் கரகமடா;
*ஆ*திக்காலத்து குடக்கூத்தடா;
*இ*றைவனின் படைப்படா;
*ஈ*டுபாட்டின் உச்சமடா;
*உ*ச்சிவேளையும் பாராமல்,
*ஊ*ரசுத்தியாடும் கரகமடா;
*எ*ட்டுத்திக்கும் ஓசைக்கேட்டு,
*ஏ*ழ்மைனு நினைக்காம,
*ஐ*யாயிரம் காசபாத்து ,
*ஐ*நூருக்கு ஆடி,
*ஐ*ம்பது கூட மிச்சமில்ல,
*ஒ*ருவேளை கஞ்சிக்கு;
*ஓ*நாய் பார்வையின் மத்தியில்,
ஆட்டமாடிய கலைங்கர்களுக்கு,
*ஔ*தும்பரம்(செம்பு)தான் மிச்சமானது;
ஆடும் கரகத்துல,
அசைபோட்டு பாக்கனும்ங்க;
அவதரிச்ச நாள்ல;
அடுத்த அடி விழுறதுக்குள்ள,
அ*ஃ*தே காக்கணுங்க கரகாட்டத்த;
கரகமட்டுமில்லிங்க அது ;
நம் முப்பாட்டனின் முளைப்பாரி சொத்துங்கூட;
மீட்க வாரீரோ இளந்

மேலும்

நல்ல விளக்கம் .. கலைஞர்கள் வேண்டும் ஆதரவு பற்றி வரிகள் மனதை தொட்டது . ஆதரிப்போம் ஊக்குவிப்போம் . வாழ்த்துக்கள் கவிஞரே . 17-Sep-2020 4:10 pm
சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2020 1:10 am

*அ*ரசனையும் பாக்கல நானு

*ஆ*ண்டியையும் பாக்கல நானு

*இ*னம் மொழி மதம் நாடு பாக்கல நானு

*ஈ*தைக் கொடுத்து தின்னுவேன் நானு

*உ*லக அழகினு பாக்கல; உள்ளூர் கிழவியும் விடல நானு

*ஊ*ற வச்சு அடிக்கிறே நானு

*எ*ல்லைங்கிறது எனக்கு இல்ல

*ஏ*தும் அறியா பிள்ள போல நான் வந்துடுவே

*ஐ*யம்தா வரும் என்ன அறிஞ்சா

*ஒ*ட்டுமொத்தமா கைது பண்ணி கூட்டுக்குள்ளடைச்ச கொல்லுயிரி நானு

*ஓ*ய்வறைத் தேடி செல்ல மாட்ட

*ஔ*டதம் எனக்குத் தரும் வரை,,,,,,,,,,,,,

மேலும்

நன்றி 08-Sep-2020 9:41 am
தமிழ் கற்கும் கொரோனா... பரவாயில்லையே . பலே ! 08-Aug-2020 1:47 pm
சிம்மயாழினி - சிம்மயாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2020 11:48 am

தேடும் விடயங்களின் தொகுப்பே!!
புகல் அழகுச் சித்திரமே!
விரல் கொஞ்சும் தாரகையே,,,,
உனை வர்ணிக்க!
உயிர்மெய்யாலே கவி பாடுகிறேன் ,,,,,
கேளாயோ கணினிமொழியே!

*அ*ண்டங்களையும் கண்டுவிட்டேன்;
*ஆ*ராய்ந்தும் பார்க்கிறேன்;
*இ*ரவும்பகலும் சுற்றியே;
*ஈ*கைப் பண்பை ஏற்றாய் நீ!
*உ*லகமே உனை இயக்க;

மேலும்

நன்றிகள் 08-Sep-2020 9:36 am
வணக்கம் சிம்மயாழினி அவர்களே. தங்கள் சிந்தனை கவி வரிகள் அருமை. மேலும், நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஒளவையாரே படைத்தது போல் உள்ளது. வாழ்த்துகள். வாழ்க நலமுடன்..! ! 07-Sep-2020 6:22 pm
கூகுளை பாராட்டி உயிர் மெய்யாலே உங்கள் கவிதை உயர்வான வரிகள் . பரவசத்தில் நான் இன்று. பாராட்டுக்கள் கவி சிம்மயாழினி அவர்களே. 07-Sep-2020 3:51 pm

மேலும்...
கருத்துகள்

மேலே