நியாபகம்
பட்டாம் பூச்சியாய் துள்ளி;
பம்பரமாய் சுழன்று ;
காற்றாலையுடன் கைகோர்த்து;
அரும்பிய மனம் மாறாமல்;
அமுதளித்தவளிடம் தஞ்சம் புகுந்தேனே நான் !
பம்பரமாய் சுழன்று ;
காற்றாலையுடன் கைகோர்த்து;
அரும்பிய மனம் மாறாமல்;
அமுதளித்தவளிடம் தஞ்சம் புகுந்தேனே நான் !