சு அப்துல் கரீம்- கருத்துகள்
சு அப்துல் கரீம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [69]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [20]
பாராட்டுதலில் அறிவின் முதிர்ச்சி வெளிப்படுகின்றது. அந்த பாராட்டுதலை பெறும் பொழுது உள்ளம் குழந்தையாய் மகிழ்கின்றது.
எவ்வளவு வயதானாலும் பாராட்டுகளுக்காக ஒவ்வொரு மனமும் குழந்தை போல் ஏங்கத்தான் செய்கின்றது.
தங்களுடைய கனிவான பாராட்டுதலில் சிறுபிள்ளையாய் மனம் மகிழ்ந்தேன்.
படித்து கருத்துகளை பகிர்ந்தமைக்கும், வெண்பா விளக்கத்திற்கும், அருமையான நேரிசை வெண்பாவிற்கும் மிக்க நன்றி.
அடி தோறும் மூன்றாம் சிரில் மோனைகளும் வரவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வேன்.
நிச்சயம். தங்களுடைய ஊக்கத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி தோழர் ஆரோ அவர்களே!
வாய்ப்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!
வேற்றுமையி லொற்றுமை யேற்றதிந்த மாநிலம்
போற்றிடு வண்ணமே செய்யடா! - வேற்றார்
எவரும் புகழ்ந்திடு வண்ண மிணைந்தே
பவளவிழா பாரதத்தில் பார்!
கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை. தலைப்பை மாற்றி விடலாம். சரிதானே தோழரே? :-)
படித்து கருத்தளித்தமைக்கு நன்றி!
உண்மை திரு தாமோதரன் அவர்களே! வசதிகளுக்கு ஆசைப்பட்டு சுய மரியாதையை இழந்து வாழும் ஆடம்பர வாழ்க்கையை விட, குடிசையானாலும் அன்புக்குரியவர்களுடன் வாழும் வாழ்க்கையே சிறந்தது என்ற எண்ணத்தை பகிர எழுதிய முயற்சி இது. படித்து கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி!
:-) தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.. ஆயினும் தங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்றேன் தோழரே!
உண்மை..
மகிழ்ச்சியோ? துக்கமோ? அந்த அனுபவங்களை அசை போடுவது நமக்கு பல படிப்பினைகளைக் கற்றுத்தரும்..
சிறுகதையைப் படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி கவி தாமோதரன் அவர்களே.
இயற்கை காட்சிகளைக் கண் முன்னே வரவழைத்துவிட்டீர்கள்! அருமை!
அருமை!
அருமை!
அருமை!..
இருக்கும்போது அதன்
அருமை தெரியவில்லை
இழந்த பின்பு
தடியூன்றி
தொலைத்து
விட்ட இளமையை
தேடித்தான் என்ன பயன் ?
உண்மை. அருமை!
நன்றி நண்பரே
:-) மிக்க நன்றி தோழரே!
மிக்க நன்றி தோழரே!
அருமையான பதிவு நண்பரே!
உண்மை..
நன்றி தோழரே!
அருமை..